Thursday

NIFTY SPOT ON 28-07-10

NIFTY SPOT 

Expiry day, ஆதலால் nifty யின் நிலைகள் சரியாக அமயாமல் போகலாம், ஆகவே   இன்று தவிர்த்து விடுகிறேன், கீழே உள்ள படம் தற்பொழுது nifty யின் நிலையை விளக்கும், அதாவது தற்பொழுது உள்ள சூழ்நிலையில் 5370 பலமான support ஆக செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது, இந்த புள்ளி பலமுடன் கீழே கடக்கப்பட்டு, இதற்கும் கீழ் நிலத்து நிற்கும் பட்சத்தில் அடுத்த கீழ் நோக்கிய இலக்காக 5320 to 5310 என்ற புள்ளிகள் செயல்படலாம் 

மேலும் 5300 என்ற புள்ளிக்கும் கீழ் நழுவி பலம் காட்டினால் அடுத்து 5260, 5125 என்று கீழே செல்லும் வாய்ப்புகள் ஏற்படலாம், இந்த வடிவங்களின் படி மேலே தடைகளாக 5495, 5515, 5525, 5550 என்ற புள்ளிகளை சொல்லலாம்

NIFTY SPOT CHART