உலக சந்தைகள்
உலக சந்தைகளில் பதட்டம் தெரிகிறது, இருந்தாலும் நமது சந்தைகள் தொடக்கத்தில் ஒரு விரு விருப்பை காட்டிவிட்டு மந்த கதிக்கு செல்லும் வாய்ப்புகள் ஏற்படலாம், இருந்தாலும் 5380, 5360, 5340 இந்த புள்ளிகள் எல்லாம் முக்கியமான SUPPORT, 5428, 5441 TO 5451 இந்த புள்ளிகள் எல்லாம் தடைகளாக செயல்படலாம்…
NIFTY SPOT இன்று
NIFTY SPOT இன்று 5400 க்கு கீழ் நழுவிடும் சூழ்நிலையில் வீழ்ச்சிகள் மெல்ல ஆரம்பிக்கலாம், இருந்தாலும் 5380, 5362, 5340 என்ற புள்ளிகள் வரை சற்று தடுமாறி வர்த்தகம் செய்யலாம். மேலும் இந்த 5340 க்கு கீழ் 5297, 5260, 5225 என்று மெல்ல வீறு நடை போடலாம். பொதுவாக CHART படங்களின் நிலை ஒருமாதிரியான மந்தமான போக்கையே கட்டுகிறது,
இன்று 5428 என்ற புள்ளிக்கு மேல் உயரக்கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம், மேலும் முதல் தடையாக 5441 TO 5451 என்ற புள்ளிகள் செயல்டலாம், ஆகவே இந்த 5441 TO 5451 என்ற புள்ளிகளுக்கு மேல் செல்லும் வாய்ப்புகள் ஏற்பட்டால் அடுத்து நல்ல உயர்வு 5500 நோக்கி ஏற்படலாம். ஒரு வேலை இங்கு தடுமாற்றம் ஏற்பட்டால் SHORT SELLING இல் கவனம் செலுத்தலாம் …
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5428 TARGET 5441, 5451, 5475, 5505, 5549
NIFTY SPOT BELOW 5401 TARGET 5380 TO 5374, 5362, 5348, 5300 TO 5297, 5265, 5225