உலக சந்தைகள்
உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை ஒரு சிறிய மேலும் கீழுமான நகர்வுகளுடன் இருப்பதன் எதிரொலி நமது சந்தைகளுக்கும் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படலாம், இது போன்ற சந்தைகளை தவிர்த்து விடுவது சால சிறந்தது …
NIFTY SPOT இன்று
இன்று உலக சந்தைகளின் பாதிப்பால் ஒரு சிறிய GAP UP இருக்கலாம், இருந்தாலும் பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும்படி ஏதும் இல்லை என்ற நிலையில் தான் இன்றய சந்தையின் தற்பொழுதைய TECHNICAL கூறுகள் இருக்கின்றன. இது போன்ற சந்தைகளில் வர்த்தகம் செய்யாமல் இருப்பது நல்லது என்றே தோன்றுகிறது. நேற்றைப்போலவே இன்றும் தொடரும் வாய்ப்புகள் ஏற்படலாம்.
மேலும் இன்று 5485 என்ற புள்ளி முக்கியத்துவம் வாய்ந்த தடைப்புள்ளியாக செயல்படலாம், இந்த புள்ளியை மேலே கடந்தால் 5530 அடுத்த முக்கியமான தடை. அதே போல் இன்று 5371 முக்கியமான SUPPORT புள்ளியாக செயல்படலாம், இந்த புள்ளி கீழே கடக்கப்பட்டு, அதற்க்கும் கீழ் முடிவடையும் சூழ்நிலைகள் ஏற்பட்டால்! அடுத்து ஒரு 110 புள்ளிகளை கீழே இழக்கும் அபாயம் நமது NIFTY SPOT க்கு ஏற்படலாம்.
உயரங்களில் லாபங்களை உறுதி செய்து கொள்ளுங்கள், இந்த நிலையில் ஒரு TECHNICAL CORRECTION வருவது நல்லது, ஆனால் அதற்க்கு முன் இது போன்ற போரான சந்தைகளை நாம் சந்திக்க வேண்டி வரும் என்றே தோன்றுகிறது…
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5420 TARGET 5430, 5441, 5453, 5462, 5479, 5485, 5515
NIFTY SPOT BELOW 5415 TARGET 5409, 5398, 5392, 5373, 5353, 5333, 5318, 5296
கவனிக்க வேண்டிய பங்குகள்
ACC
Buy above 838 Target 849, 855, 863, s/l 835, positional and intra call, (s/l for positional is 799 close)
Sell below 835 (after breaks 838) Target 819, 813, 809, 801 to 799, s/l day high