Tuesday

NIFTY SPOT ON 06-07-10

உலகசந்தைகள்

அமெரிக்க சந்தைகளில் இறக்கம் இதன் வெளிப்பாடு மற்ற சந்தைகளிலும் தெரிகிறது, இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் அனைத்து சந்தைகளும் மேலும் கீழும் ஆடி வருவது நமது பதட்டத்தை சற்று தனித்துள்ளது என்றே சொல்ல வேண்டியுள்ளது. இது போன்ற மேலும் கீழுமான ஆட்டம் இப்பொழுது நமக்கு சாதகமே. இன்று 5199 என்ற புள்ளி NIFTY SPOT க்கு நல்ல SUPPORT ஆக செயல்படலாம். DOW JONES க்கு 9450 TO 9400 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஆக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது …

NIFTY SPOT

இன்று 5199 என்ற புள்ளி முக்கியமான SUPPORT புள்ளியாக செயல்படலாம், இந்த புள்ளி உடைபடாதவரை காளைகளுக்கு இன்று கவலை இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது. ஒரு வேலை இந்த புள்ளி உடைபட்டால் கீழ் நோக்கிய நகர்வுகள் 5120 என்ற புள்ளியை நோக்கி இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

மேலும் கீழ் நோக்கிய நகர்வுகள் இன்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அதாவது விரைவாகவும், அல்லது மெல்ல மெல்ல, தெளிய வைத்து தெளிய வைத்து, கீழே இறக்கி காட்டவும் அவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளதை மறுக்க முடியாது. இவ்வாறு ஏற்படின் SELLING இல் கவனம் செலுத்தலாம். அதே நேரம் 5199 என்ற புள்ளி பலமாக உடைக்கப்படாமல் இருந்தால் தொடர் உயர்வுகளுக்கு வாய்ப்புகள் உண்டு.

மேலும் 5258 என்ற புள்ளியை மேலே கடந்தால் மட்டும் விரைவான உயவுகளை எதிர்பார்க்க முடியும், அகவே இந்த 5258 என்ற புள்ளியை NIFTY SPOT மேலே கடந்துவிட்டால் அடுத்து 5300, 5400 என்று செல்லும் வாய்ப்புகள் பிரகாசம் ஆகலாம். சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் உங்கள் வர்த்தகங்களை அமைத்து கொள்ளுங்கள்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5258 TARGET 5281, 5297 TO 5304, 5308, 5361, 5434, 5450

NIFTY SPOT BELOW 5234 TARGET 5205, 5199, 5147, 5124 TO 5122, 5110 TO 5100

கவனிக்க வேண்டிய பங்குகள்

BHARTI AIRTEL

Buy up around 264 to 268, s/l 260 close, Target 274, 280 positional call