Tuesday

NIFTY SPOT ON 13-07-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் மேடு பள்ளங்கள் அநேகம் தெரிகிறது, இருந்தாலும் மேல் நோக்கிய நகர்வுகளில் இருப்பதினால் சாதகமான விசயமாக எடுத்துக்கொள்ளலாம். இன்று 5389 மற்றும் 5385 என்ற புள்ளிகள் முக்கியத்துவம் பெற்றவையாகும்.



NIFTY SPOT

இன்று 5389 என்ற புள்ளி பலமாக கடக்கப்பட்டால் உயர்வுகள் மெல்ல தொடரும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம், அதே நேரம் 5420 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் சற்று விரைவாகவும் தெளிவாகவும் இருக்கும் வாய்ப்புகளை நாம் எதிர்பார்க்கலாம், இலக்குகளாக இன்றைய NIFTY யின் நிலைகளை வைத்துக்கொள்ளலாம்.

அடுத்து 5389 என்ற புள்ளி மேலே கடக்கப்படவில்லை என்றால் அது வீழ்ச்சிக்கான முதல் படியாகவே நாம் எடுத்துக்கொள்ளலாம். அதே நேரம் இன்றைக்கு பொறுத்தவரை காளைகளை விட கரடிகளின் பலம் வெகுவாக குறைந்தே காணப்படுகிறது, ஆகவே இவ்வாறு இறங்குவதற்கு உண்டான சூழ்நிலைகள் சந்தைகளில் தெரிந்தால்; சற்று தெளிவில்லாமலும், மேடு பள்ளங்களுடனும், FLAT என்ற நிலையிலும் தான் நகர்வுகள் இருக்கும்.

அதே நேரம் இறங்கியே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால்; மெல்ல மேலே சொன்னது போல் இறங்கி; 5323 என்ற புள்ளியில் முக்கியமான SUPPORT எடுக்கலாம். இன்று 5385 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு BUYING இல் கவனம் செலுத்தலாம் …

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5389 TARGET 5414 TO 5419, 5444 TO 5447,5478 TO 5484, 5002

NIFTY SPOT BELOW 5382 TARGET 5374, 5360, 5350, 5339, 5323, 5273

கவனிக்க வேண்டிய பங்குகள்

ABB

Buy above 870 Targets 884, 890, s/l 855

Or buy near 856 with s/l of 855, Target 870, 884, 890

Sell below 856 Target 842, s/l 870 - Positional call

CAIRN

Buy above 314 Target 335 to 337, 340, 343, s/l 306 or 298 (above 322 momentum starts) Positional call