உலக சந்தைகள்
தற்பொழுதைய உலக சந்தைகளின் நிலை சற்று கவலை தரும் விதமாக தான் உள்ளது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தலாம் , மேலும் 5287, 5253, 5222 என்ற இந்த புள்ளிகள் முக்கியமான SUPPORT ஆகவும், 5292, 5310 என்ற புள்ளிகள் தடைகளாகவும் இன்று NIFTY SPOT க்கு செயல்படலாம்
NIFTY SPOT
இன்று NIFTY SPOT 5292 என்ற புள்ளியை கடக்க முடியாமல் திணறி 5287 என்ற புள்ளியை பலமுடன் கீழே கடந்தால் அடுத்து 5253, 5222 என்ற புள்ளிகளை நோக்கி கீழே வரும் வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லலாம். மேலும் 5222 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் சற்று பலம் குறைந்த நிலைக்கு வரும் வாய்ப்புகளும் தெரிவதால்! இந்த புள்ளிகளின் அருகே NIFTY வந்தால் (?), 5335, 5400, 5470 என்ற இலக்கிற்காக வாங்கலாம். இதன் S/ ஆகா 5200 CLOSE என்று வைத்துக்கொள்ளுங்கள்.
அதே போல் இன்று 5310 என்ற புள்ளியை மேலே கடந்தால் அது தொடர்ந்து உயருவதற்கான வாய்ப்பாக அமையலாம், இது போல் ஏற்பட்டால் BUYING இல் கவனம் செலுத்தலாம், இதன் S/L ஆக 5287 என்ற புள்ளியை வைத்துக்கொள்ளலாம்
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5292 TARGET 5310, 5325, 5342, 5371, 5393, 5425, 5515
NIFTY SPOT BELOW 5287 TARGET 5253 TO 5249,5236, 5228 TO 5222, 5215 TO 5200, 5160
கவனிக்க வேண்டிய பங்குகள்
RCOM
Sell below 179 Target 170, 163 s/l 186