Thursday

NIFTY SPOT ON 08-07-10


NIFTY SPOT

இன்று 5224 என்ற புள்ளிகள் தக்கவைக்கப்படுமானால் அடுத்து நேரிடையான உயர்வாக 5300 ஐ சொல்லும் அளவுக்கு வாய்புகள் இருப்பது தெரிகிறது. இதனை பறைசாற்றும் விதமாக உலக சந்தைகளில் நல்லதொரு முன்னேற்றம் தெரிகிறது. தொடக்கமே அபாரமாக இருக்கும் வாய்ப்புகளை எதிர்பர்ர்கலாம்.

5316 என்ற புள்ளி பலமாக கடக்கப்பட்டு அதற்க்கு மேல் பலமுடன் முடிவடையும் வாய்ப்புகள் ஏற்படுமாயின்? NIFTY நமது இலக்கை நோக்கிய (5470, 5550) பயணத்தை இனிதே துவங்கலாம். அப்படி இல்லாமல் 5316 க்கு கீழான எந்த ஒரு முடிவும் பயத்தினையும், தெளிவின்மையையும் தான் தரும்.

நேற்று 5287 என்ற புள்ளியை கீழே கடந்தால் விற்று (short sell) 5235 என்ற புள்ளிகளில் மீண்டும் வாங்க சொல்லி இருந்தோம், வாங்கியவர்களுக்கு இன்று ஜாலி தான். அடுத்து இன்று 5224 என்ற புள்ளி கீழே கடக்கப்பட்டால் அது வீழ்ச்சிக்கான அறிகுறியாகவே எடுத்துக்கொள்ளலாம், மேலும் 5200 க்கு கீழ் அடுத்து 5120 TO 5108 என்ற புள்ளிகளை நோக்கி நகரும் வாய்ப்புகள் உள்ளது …

NIFTY SPOT இன் இன்றய நிலைகள்

NIFTY SPOT IF HOLDS 5224 TARGET 5299, 5308, 5316, 5356 TO 358, 5446

NIFTY SPOT BELOW 5224 TARGET 5155, 5145, 5121, 5108 TO 5111

கவனிக்க வேண்டிய பங்குகள்

JSW STEEL

Buy with s/l of 1055 Target 1089, 1118, 1125, 1140, 1160

ABAN

Buy above 850 to 860 Target 874, 881, 893, 922, 932,

above 932 next Target 1032 s/l 818 positional call