உலக சந்தைகள்
அமெரிக்க FUTURE சந்தைகளின் நிலை சற்று தடுமாற்றத்துடன் தெளிவில்லாமல் தான் தெரிகிறது. இன்று NIFTY SPOT க்கு 5360 முக்கியமான SUPPORT புள்ளியாகவும், இதற்கும் கீழ் தடுமாற்றங்களும் ஏற்படலாம், அதே போல் 5420 க்கு மேல் உயர்வுகள் தொடரும். விவரங்கள் உள்ளே,,,
NIFTY SPOT
இன்று 5360 என்ற புள்ளி கீழே உள் வாங்கப்பட்டால் வீழ்ச்சிகள் பலமாக ஆரம்பமாகும் சூழ்நிலைகள் உருவாகலாம், மேலும் 5308, 5274 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்கள் சற்று முக்கியத்துவம் வாய்ந்த புள்ளிகளாகும். இந்த புள்ளிகளையும் தக்கவைக்க முடியாமல் போனால்!? அடுத்து நல்ல வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் நமது CHART படங்களில் தெரிகிறது.
அதே போல் இன்று 5420 என்ற புள்ளி பலமாக மேலே கடக்கப்பட்டால் தொடர் உயர்வுகள் சாத்தியமாகலாம், இலக்காக முன்னர் ஏற்பட்ட 5455 என்ற புள்ளியும், அடுத்த இலக்குகளாக இன்றைய நிலைகளை பொருத்தும் எடுத்துக்கொள்ளலாம்.
தற்பொழுது உள்ள சூழ்நிலையில் உயர்வுகளில் எச்சரிக்கையாக இருந்து, வாய்ப்புகள் கிடைத்தால் அதனை பயன்படுத்தி பழைய நிலைகளில் இருந்து வெளியேறுவது சிறந்ததாக இருக்கும் என்றே தோன்றுகிறது,
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5420 TARGET 5450, 5457, 5475, 5504, 5550
NIFTY SPOT BELOW 5385 TARGET 5363 TO 5360*, (5338, 5308), 5281, 5274, 5200, 5194 TO 5181
கவனிக்க வேண்டிய பங்குகள்
M&M
Sell below 598 Targets 592 to 590, 562, 552, s/l 608
Buy above 608 Targets 622, 625, 634, s/l 598