Wednesday

NIFTY SPOT ON 21-07-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் ஏதும் பெரிய சலசலப்புகள் தெரியவில்லை, அங்கு நீரோட்டமாக இருக்குமேயானால் நாம் 5360 (SPOT) என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு BUYING இல் கவனம் செலுத்தலாம்…

NIFTY SPOT

இன்று 5360 என்ற புள்ளி தக்க வைக்கப்பட்டால் உயர்வுகள் தொடரும், மேலும் 5425 TO 5427 என்ற புள்ளி முதல் இலக்காக இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது. இது போன்ற சூழ்நிலையில் 5360 ஐ S/L ஆக வைத்துக்கொண்டு BUYING இல் கவனம் செலுத்தலாம். மேலும் இன்று ஒரு உயர்வு ஏற்பட அதிகமான வாய்ப்புகள் இருக்குமோ என்று என்னும் அளவுக்கு CHART படங்கள் தெரிகிறது.

அதே போல் இன்று 5360 என்ற புள்ளி கீழே பலமாக உடைக்கப்பட்டால் வீழ்ச்சிகள் தொடரும், மேலும் கீழே 5313 என்ற புள்ளி சற்று பலம் வாய்ந்த SUPPORT ஆக செயல்படலாம், இந்த புள்ளியும் கீழே உள் வாங்கப்பட்டால் அடுத்து ஒரு பலமான வீழ்ச்சி ஏற்படலாம்...

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5369 TARGET 5425 TO 5427, 5454 TO 5462, 5510 TO 5515

NIFTY SPOT BELOW 5361 TARGET 5323 TO 5322, 5313, 5267 TO 5266, 5255

கவனிக்க வேண்டிய பங்குகள்

RELIANCE IND (RIL)

Buy on dips around `1050 to `1047 s/l `1047 close, Target `1060, `1090, `1100 positional call