Tuesday

NIFTY SPOT ON 20-07-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் சிறிய VOLATILE என்ற நிலை தெரிகிறது, இந்த நிலை நமக்கும் ஏற்படலாம் ஆகவே இன்று 5425 தடையாகவும் 5370 SUPPORT ஆகவும் செயல்படும் வாய்ப்புகள் உருவாகலாம்.


NIFTY SPOT

இன்று 5372 TO 5370 என்ற புள்ளிகள் முக்கியமான SUPPORT புள்ளிகளாக செயல்படலாம், இந்த புள்ளிகளை தக்க வைத்துக்கொண்டால் உயர்வுகள் தொடரும், மேலும் 5425 என்ற புள்ளியையும் மேலே கடந்து விட்டால் அடுத்து பழைய HIGH (5454) புள்ளியை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகளும், அதற்கும் மேல் இன்றைய இலக்குகளை நோக்கிய பயணமும் ஏற்படலாம்.

இது போன்ற நிலை ஏற்படுமாயின் 5370 என்ற புள்ளியை S/L ஆக கொண்டு BUYING இல் கவனம் செலுத்தலாம். மேலும் 5457 என்ற புள்ளிக்கு மேல் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

இன்று 5370 என்ற புள்ளி கீழே கடக்கப்பட்டால் வீழ்ச்சிகளுக்கான பலம் அதிகரித்து தொடர்ந்து இன்றைய நிலைகளை பொறுத்து கீழே வரும் வாய்ப்புகள் ஏற்படலாம், இது போன்ற நிலைகள் ஏற்படுமாயின் SELLING இல் கவனம் செலுத்தி அதற்க்கு S/L ஆக 5425 என்ற புள்ளியை கடைபிடிக்கலாம்.

GAP UP, GAP DOWN என்ற நிலையில் இந்த இரண்டு புள்ளிகளையும் S/L மற்றும் TARGET என்று வைத்துக்கொண்டு வர்த்தகம் செய்யலாம்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5425 TARGET 5455 TO 5457, 5506 TO 5515, 5550 TO 5565

NIFTY SPOT BELOW 5372 TARGET 5358, 5343, 5320, 5312, 5285 TO 5280, 5268, 5260, 5205

கவனிக்க வேண்டிய பங்குகள்

NTPC

Buy above 203 to 197 Targets 210 to 211, 215, 218, s/l 197 close positional calls