Friday

NIFTY SPOT ON 09-07-10

உலக சந்தைகள்

உலக சந்தைகள் நாம் எதிர்பார்த்தது போல் சற்று முன்னேற ஆரம்பித்து இருப்பது சந்தோசமே, அந்த வகையில் நமக்கு சற்று சாதகமான போக்கை தரலாம். தற்பொழுது நடந்து வரும் உலக சந்தைகளின் நகர்வுகள் சற்று மேடு பள்ளங்களுடன் இருப்பதால் நமக்கும் 5307 TO 5328 என்ற புள்ளிகளின் இடையே ஒரு சிறிய போராட்டம் இருக்கும் வாய்ப்புகளை நாம் எதிர்பார்க்கலாம், எந்த புள்ளிகள் கடக்கப்ப்ட்டாலும் அந்த பக்கம் காற்று சற்று பலமாக வீசும் வாய்ப்புகள் ஏற்படலாம்…

NIFTY SPOT

இன்று 5307 என்ற புள்ளிக்கு மேல் NIFTY SPOT நிலை கொண்டால் காளைகள் சற்று கவலையின்றி இருக்கலாம், அதே நேரம் 5328 என்ற புள்ளியை மேலே கடந்து; நிலைத்து நின்று விட்டால் பிறகு நல்ல உயர்வுகள் எளிமையாக வசப்படும் வாய்ப்புகளை நாம் பார்க்கலாம். இவ்வாறு ஏற்படின் நமது இன்றைய இலக்குகள் இன்றைய நிலையினை ஒட்டி இருக்கும். இது போன்ற சூழ்நிலைகள் வந்தால் BUYING இல் கவனம் செலுத்தலாம், இதற்க்கு S/L ஆக 5307 என்ற புள்ளியை பலமுடன் கீழே கடக்க வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து இன்று இந்த 5307 என்ற புள்ளி பலமுடன் மேலே கடக்கப்படாமல் இருந்தாலோ; அல்லது மேலே சென்று பலமுடன் இந்த 5307 என்ற புள்ளி கீழே உள்வாங்கப்பட்டாலோ நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இது வீழ்ச்சிகள் வரலாம் என்பதற்கு அறிகுறியாகும். இவ்வாறு ஏற்படின் SELLING இல் கவனம் செலுத்தலாம்; இதற்க்கு S/L ஆக 5328 என்ற புள்ளியை வைத்துக்கொள்ளுங்கள். இலக்குகள் இன்றைய நிலைகளை பொறுத்து இருக்கும் வாய்ப்புகள் உண்டு,

மேலும் 5235 க்கு கீழ் வரும் ஒவ்வொரு வீழ்ச்சியும் ஒரு மாதிரி FLAT, SLOW, AND VOLATILE என்று கலந்து TENSION ஆக இருக்கலாம், அதாவது 5235 க்கு கீழ் தொடர்ந்து பலமுடன் செல்வதற்கு சற்று சக்தி பத்தாத நிலையில் இருப்பது போல் தெரிகிறது…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5328 TARGET 5362 TO 67, 5390, 5424, 4553 TO 5463, 5480

NIFTY SPOT IF NOT BREAKS UP 5307 TARGET 5272, 5261, 5247, 5238 TO 235

கவனிக்க வேண்டிய பங்குகள்

M&M

Buy on dips with s/l of close below 610 for 2 days, Target 634, 660 to 665.