உலக சந்தைகள்
உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை மேலும் கீழும் ஆடிவருவது ஒரு வித பதற்றத்தை நமக்கு தரலாம். இன்று நமது சந்தைகளின் தொடக்கத்தில் உலக சந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இருக்குமேயானால்? நாம் எச்சரிக்கையாக வேண்டியது தான், அதாவது 5350 என்ற புள்ளி இன்று முக்கியமான SUPPORT ஆக இருக்கும். இதற்கும் கீழ் வீழ்ச்சிகள், விவரங்கள் உள்ளே …
NIFTY SPOT
இன்று 5350 என்ற புள்ளியை தக்கவைத்துக்கொண்டு தொடர்ந்து முன்னேறும் வாய்ப்புகளை NIFTY SPOT பெருமானால் உயர்வுகளில் சிக்கல்கள் இருக்காது என்றே தோன்றுகிறது, மேலும் மேல் நோக்கிய நகர்வுகளில் அருகருகே தடைகள் இருப்பதினால் தொடர்ந்து உயரவேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் சற்று சிரமப்பட்டு உயரும் சூழ்நிலைகள் ஏற்படலாம்,
அதே நேரம் இன்று 5381, 5396 என்ற புள்ளிகள் சற்று முக்கியத்துவம் வாய்ந்த தடைபுள்ளிகள் ஆகும். மேலும் 5425 க்கு மேல் ஒரு தெளிவான உயர்வு சற்று விரைவாக கிடைக்கும் வாய்ப்புகள் உண்டாகலாம்,
இன்று 5350 என்ற புள்ளி கீழே உடைப்படுமாயின் ஒரு கீழ் நோக்கிய நகர்வுகள் 5305 என்ற புள்ளியை நோக்கி இருக்கும், மேலும் இன்றைய நிலையினை பொறுத்து கீழே வரவும் வாய்ப்புகள் ஏற்படும். இது போல் நிகழ்ந்தால் SHORT SELLING இல் கவனம் செலுத்தலாம்
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5355 TARGET 5369 TO 5371, 5381, 5397, 5418 TO 5425, 5465
NIFTY SPOT BELOW 5350 TARGET 5305, 5276, 5262, 5235 TO 5240, 5225
கவனிக்க வேண்டிய பங்குகள்
TATA MOTOR
Buy above 774 Target 782, 790, 794, 798 to 800 s/l 767, Intra and Positional call