உலக சந்தைகள்
உலக சந்தைகள் பதட்டம் நிறைந்து காணப்படுகிறது, இதன் வெளிப்பாடு சிறிய gap down என்ற அளவில் நமது தொடக்கம் இருக்கும் வாய்ப்புகளும், இதனை தொடர்ந்து 5375 என்ற புள்ளி சற்று support ஆக செயல்படும் வாய்ப்புகளும் ஏற்படலாம், மேலே 5418, 5442, 5465 என்ற புள்ளிகள் தடைகளாக செயல்படலாம்…
NIFTY SPOT இன்று
இன்று 5418 க்கு மேல் நிலைகொண்டால் ஒரு சிறிய உயர்வுக்கு வழி கிடைக்கலாம், ஒருவேளை தொடர்ந்து முன்னேறினால் 5462-5465 என்ற புள்ளிகளில் தடைகளை சந்திக்கும் சூழ்நிலைகள் ஏற்படலாம், அதே போல் இன்று 5416 க்கு கீழ் நழுவினாலே வீழ்ச்சிக்கான அறிகுறிகள் வெளிப்படலாம்,
Technical ஆக நமது Nifty 5220 ஐ நோக்கிய பயணத்திற்கு தயாராகி இரண்டு நாட்கள் ஆகிவிட்டன, இருந்தாலும் technical analysis இல் தொடர் இறக்கத்திற்கு வழிவகுக்கும் முதல் படியான Higher Bottom இன்னும் உடையாமல் இருப்பது தான் பதட்டங்களுக்கு காரணம், இந்த செயல் 5340 க்கு கீழ் உடைபடும்போது நிறைவேறிவிடும், இதன் பிறகு Nifty 5220 நோக்கியும் மேலும் அதற்க்கு கீழாக பயணிக்கவும் அதிக வாய்ப்புகள் ஏற்படலாம்,
ஆகவே தற்பொழுது 5465 நல்ல தடையாக இருப்பதால் Nifty மேலே உயர்ந்து வரும் சூழ்நிலைகள் ஏற்படுமாயின் short selling இல் கவனம் செலுத்தி முதல் இலக்காக 5350 to 5322 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளலாம், ஒரு வேலை 5465 ஐ மேலே கடந்தாலும் பலமான தொடர் உயர்வுகளுக்கு நமது சந்தைகளிடம் பலமான சக்திகள் இன்றைய நாளில் இல்லாதது போலவே தெரிகிறது,
இன்று 5375 நல்ல support ஆக செயல்படும் வாய்ப்புகள் ஏற்படலாம்
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5418 TARGET 5437, 5445 TO 5448, 5458, 5462 TO 5465, 5478, 5506
NIFTY SPOT BELOW 5416 TARGET 5400 TO 5395, 5387, 5377,5366 TO 5362, 5348, 5322,
5299, 5280, 5236, 5174