Wednesday

WEDNESDAY NIFTY

Wednesday 01-04-09

கடந்த 2002 வருடத்திற்கு பிறகு இந்த மார்ச் மாதம் அமெரிக்க சந்தைகளுக்கு நல்ல ஒரு ஏற்றத்தை தந்தது என்றால் மிகை இல்லை, இதை கொண்டாடும் விதமாக அமெரிக்கர்கள் வங்கி மற்றும் IT பங்குகளை உயர்த்தி முடித்துள்ளனர், 200 புள்ளிகள் உயர சென்ற DOW JONES 125 புள்ளிகள் கீழ் இறங்கி 85 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்துள்ளது.. 

தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET சற்று இறக்கத்துடன் காணப்படுகிறது காரணமாக அமெரிக்க அதிபர் Prepackaged Bankruptcy தான் தற்பொழுது அமெரிக்காவிற்கு சிறந்தது என்று முடிவெடுத்ததாக வந்த செய்திகளை அடுத்து இறக்கம் காணப்படுகிறது…

இதற்க்கு எதிர்பதமாக ஆசிய சந்தைகள் நல்ல உயரத்துடன் காணப்படுகிறது, இதை ஒட்டியே SINGAPORE NIFTY யும் 39 புள்ளிகள் உயரத்துடன் (நான் இந்த பதிவை எழுதும் பொது ) காணப்படுகிறது, ஆசிய சந்தைகளை தொடர்ந்தே நமது சந்தைகளும் OPEN ஆகும் வாய்ப்புகள் தெரிகிறது, நமது சந்தைகள் OPEN ஆகும் நேரத்தில் ஆசிய சந்தைகளின் போக்குகளையும் கவனித்துக் கொள்ளுங்கள்…

சரி TECHNICAL CHART இல் நமது NIFTY தற்பொழுது உள்ள நிலையை பார்த்து விடுவோம்

இந்த படத்தை பாருங்கள் இது NIFTY இன் 1 HOUR CHART, இதில் அருமையான ஒரு HEAD & SHOULDER PATTERN உருவாக்கி வருவதை பாருங்கள், 

NIFTY 1 HOUR CHART


இந்த PATTERN இல் இதன் NECK LINE 2984 TO 2974, AND 2962 என்ற புள்ளிகளில் உள்ளது (1 HOUR CHART என்பதால் 1 HOUR க்கு ஒரு புள்ளி SUPPORT ஆக இருக்கும் ), இந்த புள்ளிகள் உடைப்படுமாயில் NIFTY இன் கீழ் நோக்கிய இலக்கு 2850, 2800 என்ற அளவில் இருக்கும், இதற்கான் வாய்ப்புகளை NIFTY தருமா அல்லது இந்த புள்ளிகளுக்கு வராமலேயே திரும்பி செல்லுமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம், 

ஒருவேளை NIFTY 2960 என்ற புள்ளியை கீழே உடைத்தால் தாராளமாக SHORT SELL போகலாம் இதன் S/L ஆக 3020, ஆனால் 3075, 3123, 3162 என்ற புள்ளிகளை மேலே கடந்தால் தான் உயர்வுகள் தொடரும், 

NIFTY இன் இன்றைய நிலைகள் 

NIFTY ABOVE 3028 TARGET 3037 TO 40, 3053, 3063, 3077 TO 3081, 3103 TO 3110, 3121 TO 25, 3130 TO 35, 3145 TO 52, 3162 

NIFTY BELOW 3003 TARGET 2982, 2966 TO 62, 2953, 2938, 2923, 2914 TO 10, 2877, 2852, 2822, 2800

கவனிக்க வேண்டிய பங்குகள் 

GE SHIPING 

இந்த படத்தை பாருங்கள் இதில் GE SHIP கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து, இன்று வரை ஒரு TREND LINE RESISTANCE க்கு அருகில் இருப்பதை பாருங்கள், மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை இரண்டு TREND LINE RESISTANCE க்கு அருகிலும் இருப்பதை பாருங்கள், இந்த தடை நிலைகள் 193 TO 196 என்ற புள்ளிகளில் உள்ளது, மேலும் 161.8% என்ற FIBONACCI RETRACEMENT நிலை இதன் அருகில் உள்ளது, 

GE SHIPING CHART


ஆகவே 197 என்ற புள்ளிக்கு மேலே நல்ல VOLUME உடன் தொடர்ந்து உயர்ந்தால் இந்த பங்கினை வாங்கலாம், அப்படி இல்லாமால் கீழ் இறங்க முயற்சித்தால் சற்று கீழே இறங்க விட்டு வாங்கலாம் அதாவது 173, 167, 163 என்ற புள்ளிகள் வரும்போது கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம் 

BUY GE SHIP ABOVE 197 (BUY ONLY IF SUSTAINS WITH GOOD VOLUME) TARGET 215, 225, S/L 186.5 

OR 

BUY GE SHIP (IN THE FOLLOWING RATE) 173, 167, 163, S/L 160 TR 193, 197, 215, 225 

GT OFFSHORE BUY NEAR 258 TR 263, 270, 279, 286, S/L 255 

ACC STILL LOOKS GOOD