MONDAY–13-04-09
பயம் அல்லது PROFIT BOOKING காரணமாக உலக சந்தைகள் தயங்கி தயங்கி வர்த்தக செய்கின்றன நாமும் கூடத்தான்....
அமெரிக்க சந்தைகள் கடந்த வெள்ளியன்று உயர்வுகளுடன் முடிந்துள்ளது, தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET சற்று கீழ் இறங்கியே வர்த்தகம் செய்கின்றது...
இன்று ஆசிய சந்தைகளில் விடுமுறையில் இருப்பவர்கள் போக மற்ற சந்தைகள் உயர்வு தாழ்வுகளுடன் காணப்படுகிறது, இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY 50 புள்ளிகள் உயர்வுடன் ஆரம்பித்து, தக்க வைக்க முடியாமல் தற்பொழுது எதிர்மறையான விளைவுகளை தந்துகொண்டுள்ளது, ஒருவேளை உலக சந்தைகளில் மாற்றங்கள் வந்தால் இங்கேயும் மாறலாம்…
நமது NIFTY FLAT ஆக OPEN ஆகும், பிறகு மேடு பள்ளங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது (VOLATILE), உயரங்களில் விற்று இறக்கங்களில் வாங்கி வர்த்தகம் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள், TECHNICAL ஆக NIFTY க்கு 3425 TO 3438 என்ற புள்ளிகளில் ஒரு தடை நிலையும், 3448 TO 3452 என்ற புள்ளிகளில் மற்றுமொரு தடை நிலையும் உள்ளது இந்த புள்ளிகளை கடந்தால் தான் அடுத்த கட்ட உயர்வுகள் தொடரும், மேலும் NIFTY வியாழன் அன்று 200 நாள் MOVING AVERAGE புள்ளியான 3400 க்கு அருகில் முடிந்துள்ளது, ஆகவே முதலில் 3405 ஐ கடக்க வேண்டும்….
NIFTY 3450 க்கு மேல் நல்ல VOLUME உடன் மேலே நகருமானால், NIFTY இன் இலக்கு 3520 TO 3540 என்ற வகையில் இன்று இருக்கலாம், அதே போல் NIFTY இன் இன்றைய SUPPORT புள்ளிகளாக 3120 TO 3100 என்ற இடங்கள் இருக்கும், 3100 என்ற புள்ளியை NIFTY கீழே கடந்து முடிவடைந்தால் அதன் அடுத்த கீழ் நோக்கிய இலக்கு 2800 TO 2750 என்ற புள்ளிகளில் இருக்கும்...
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 3358 TARGET 3381TO 394, 3405 TO 410, 3425 TO 3435, 3448 TO 451, 3476, 3490 TO 495, 3510 TO 3520, 3546, 3563, 3604 TO 610, 3650
NIFTY SPOT BELOW 3340 TARGET 3307 TO 3300, 3279 TO 3269, 3255, 3240 TO 234, 3161, 3152 TO 3140, 3131, 3110 TO 3100, 3080 TO 75, 3050
கவனிக்க வேண்டிய பங்குகள்
ADLABS CHART
ADLABS FILMS
இந்த படத்திலும் TREND LINE RESISTANCE 235 என்ற புள்ளியில் உள்ளது, அதேபோல் TOPS RESISTANCE 228 TO 230 என்ற புள்ளிகளில் உள்ளது, ஆகவே ADLABS FILMS 230 என்ற புள்ளியை கடந்து 235 என்ற புள்ளிக்கு மேல் நல்ல VOLUME யுடன் உயர்ந்தால் தாராளமாக BUY பண்ணலாம், இதன் இலக்கு 252, 270, 300, 330 TO 340 என்ற புள்ளிகளில் இருக்கும், இதன் S/L 218,
அப்படியல்லாமல் ADLABS FILIMS கீழ் இறங்கினால் 175 TO 171 என்ற புள்ளிகளில் வாங்கலாம் இதன் S/L 162
REL INFRA
REL INFRA CHART
REL INFRA இன் படத்தில் 5 முறை TREND LINE மற்றும் TOP RESISTANCE எனும் முறையில் 680 என்ற புள்ளியில் தடை உள்ளது, இந்த தடையை REL INFRA நல்ல VOLUME யுடன் மேலே கடந்து 680 என்ற புள்ளியை தக்க வைத்துக் கொள்ளுமானால் இதன் அடுத்த இலக்கு 710 என்ற புள்ளியின் அருகில் இருக்கும், இந்த புள்ளியில் 200 நாள் MOVING AVERAGE உள்ளது, இந்த புள்ளியையும் மேலே கடந்தால் அடுத்த இலக்கு 850, 910 என்ற புள்ளிகளில் இருக்கும், இதன் S/L 660,
அல்லது 675 TO 680 என்ற புள்ளிகள் வரும்பொழுது SHORT SELL பண்ணலாம் இதன் S/L ஆக 685 என்று வைத்துக்கொள்ளுங்கள், இந்த புள்ளிக்கு மேல் BUY பண்ணிவிடுங்கள், REL INFRA கீழ் இறங்கினால் அதன் இலக்கு 612, 578, 555, 545, 525 TO 530 இவ்வாறு இருக்கும், சந்தைகளின் போக்குகளை பொறுத்து வர்த்தகம் செய்யுங்கள் …
CROMPTON GREAVES
145 க்கு மேல் CROMPTON நல்ல ஒரு உயர்வை கொடுக்கும் வாய்ப்புகள் CHART இல் தெரிகிறது ஆனால் முக்கியமாக நல்ல VOLUME நடக்க வேண்டும், அதையும் கவனித்துக்கொள்ளுங்கள்
BUY CROMPTON AB 145 TAR 153, 157, 170, 175, S/L 133.5, OR BUY NEAR S/L
GTL INFRA
33 க்கு மேல் BUY பண்ணலாம் இலக்கு 37, 39, S/L 29.5 அல்லது 31 TO 30 என்ற புள்ளிகளில் வாங்கலாம்