16-04-09 THURSDAY
US CONSUMER PRICE கீழ் வந்தது, IIP DATA மேலும் கீழ் இறங்கியது, இந்த இரண்டு பிரச்சனைகளுக்கு இடையில் அமெரிக்க FEDERAL BANK பொருளாதரத்தில் எவளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதை சரி படுத்தும் சில காரணிகள் இன்னும் வலுவாகத்தான் உள்ளது என்று அறித்ததை ஒட்டி அமெரிக்க சந்தைகள் உயரத்தில் முடிந்துள்ளது. இதை தொடர்ந்து நடந்தது வரும் அமெரிக்க FUTURE MARKET இறக்கத்துடன் நடந்து வருகிறது...
அமெரிக்க சந்தைகளில் தெரிந்த உற்ச்சாகம் ஆசிய சந்தைகளில் துவக்கத்தில் நன்றாகவே தெரிந்தது, ஆனால் உயரங்களில் தடுமாற்றம் ஏற்ப்பட்டு இப்பொழுது இறங்கிக்கி கொண்டிருக்கிறார்கள் (NIKKEI உயரங்களை தக்கவைத்து கொண்டுதான் தான் உள்ளது). இதனை தொடர்ந்து நடந்து வரும் நமது SINGAPORE NIFTY 70 புள்ளிகள் உயரத்துடன் ஆரம்பித்தாலும் அந்த புள்ளிகளை தக்கவைத்து கொள்ளமுடியாமல் நான் இந்த பதிவை எழுதும் போது 20 புள்ளிகள் உயர்வுடன் நடந்து வருகிறது…
நமது NIFTY நேற்று மிக உற்சாகத்துடம் முடிந்துள்ளது FII களின் முதலீடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது, இன்றைக்கு ஆசிய மற்றும் அமெரிக்க FUTURE சந்தைகளின் நிலைகளை ஒட்டியே நமது சந்தைகளும் தொடங்கும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் இன்று NIFTY ஐ பொறுத்த வரை 3530, 3550 TO 57, 3570, இந்த புள்ளிகளில் நல்ல தடைகள் உள்ளது இந்த புள்ளிகளை மேலே கடந்தால் அடுத்து 3610, 3630 TO 3650, 3675 என்ற புள்ளிகளை நோக்கி நகரும்…
ஆனால் இந்த மாதிரி தொடர்ந்து உயர்வது அனைவருக்கும் முதலீடு செய்வதில் சில தயக்கங்களையும், பயங்களையும், வாய்ப்பின்மைகளையும் தரும் ஆகவே 3550 TO 3570 என்ற புள்ளிகளில் இருந்து சற்று கீழ் வருவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது, உடனே எதிபார்க்கவில்லை விரைவில் வரும், ஆகவே தின வர்த்தகர்கள் உயரங்களில் உங்கள் லாபங்களை உறுதி செய்துகொள்வது சிறந்தது, NIFTY 3380, மற்றும் 3300 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் NIFTY இன் வீழ்ச்சிகள் தொடரும்..
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 3484 TARGET 3495 TO 502, 3520, 3535, 3557, 3582, 3602 TO 610, 2642, 3600 TO 3675
NIFTY SPOT BELOW 3456 TARGET 3432 TO 428, 4317, 3405, 3380, 3342, 3303 TO 3313, 3267, 3210, 3196, 3150
கவனிக்க வேண்டிய பங்குகள்
BUY ACC ABOVE 620 TR 635, 650, 665, S/L 610
BUY CAIRN ABOVE 210 TO 213 TAR 220, 226, 231, S/L 202 (YOU CAN BUY NEAR S/L ALSO)
BUY IDEA CELL ABOVE 58 TAR 63, 65, S/L 56.5
BUY GRASIM ABOVE 1650 TO 1655 TAR 1730, 1750, 1800, S/L 1630 (1630 ஐ கீழே கடந்தால் விற்று விடுங்கள், மறுபடியும் கீழ் (1590, 1550) வரும்போது வாங்கிக்கொள்ளலாம்)