29-04-09 – WEDNESDAY
நண்பர்களே இன்றைய தினம் EXPIRY தினமாக இருப்பதால் எந்த விதமான TECHNICAL லும் கை கொடுக்காது அதனால் இன்று ஏதும் சொல்வதற்க்கில்லை, அப்படியே நான் சொன்னாலும் சும்மா படிங்க.
ஆசிய சந்தைகள் கீழ் இறங்கி மேலேரியுள்ளது, SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை 22 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கி அதை தக்க வைத்துள்ளது.
நமது NIFTY ஐ பொறுத்த வரை கீழே 3347, 3342 TO 3339, 3330 இந்த புள்ளிகள் முக்கியமானது இதில் 3347 TO 3340 ரொம்ப முக்கியம் இந்த புள்ளியை கீழே கடந்தால் வரிசையாக அருகருகே NIFTY க்கு SUPPORT உள்ளது அதாவது 3330 க்கு கீழ் 3320, 3310, 3299 TO 295, 3285 TO 280, 3270, 3260, 3254, 3240, 3234 இப்படி வெகு அருகருகே SUPPORT இருப்பதால் சந்தையின் நகர்வுகள் FLAT AND VOLATILE என்ற முறையில் இருப்பதற்கான அறிகுறிகள் தான் தெரிகிறது.
மேலும் முக்கியமான புள்ளியான 3349, 3342, 3330, என்ற புள்ளிகளை தொட்டோ அல்லது அருகில் வந்தோ திரும்பினால் மேல் நோக்கிய இலக்காக 3374, 3384, 3395 TO 3403, 3418 TO 3425, 3440 TO 442, 3470 TO 472, 3482 TO 85, 3497, 3512, 3518 இப்படியாக இருக்கும்.
ஆனால் ஒரு விஷயம் அழுத்தி சொல்லலாம் இன்னும் 3, 4 வர்த்தக தினத்திற்குள் NIFTY 3520 என்ற புள்ளியை மேலே கடந்தது முடிவடைய வில்லை என்றால் NIFTY இன் இலக்கு 3020, 2966 என்ற புள்ளிகளை அடைவதே ஆகும், ஆகவே நீங்கள் முன்னர் இறக்கங்களில் வாங்கிய பங்குகளில் லாபம் பார்த்து விடுவது நல்லது,
அதே நேரம் 3520 ஐ மேலே கடந்து தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்த புள்ளிக்கு மேல் முடிவடைந்தால் இந்த பிரச்சனை இல்லை பார்த்துக்கொள்ளுங்கள்
NIFTY இன் இலக்கு 2966 ஆனால் 3520 ஐ மேலே கடந்தால் இந்த PROBLEM SOLVE, அதே நேரம் தொடர்ந்தார்ப்போல் 3400 க்கு கீழ் முடிவடய்கூடாது (அதாவது 3 TO 4 நாள் தொடர்ந்து CLOSE ஆக கூடாது), இதற்கான காரணம் விடுமுறை தினங்களில் சொல்கிறேன்