Thursday

NIFTY ON THURSDAY

23-04-09 – THURSDAY

அமெரிக்க சந்தைகளில் NASDAQ மட்டும் உயரத்தில் முடிந்துள்ளது, மற்ற இரண்டு INDEX களும் வீழ்ந்து தான் உள்ளது, இதனை தொடர்ந்து ஆசிய சந்தைகளிலும் இதே நிலை தான் SINGAPORE NIFTY 2 புள்ளிகள் உயர்வுடன் உள்ளது (எனக்கு INTERNET CONNECTIVITY PROBLEM ஆக உள்ளது ஆகவே இவைகளின் நிலைமைகளை மிகச்சரியாக தரமுடியவில்லை) உலக சந்தைகளை ஒட்டியே நமது சந்தைகள் OPEN ஆகும் மேலும் VOLATILE சந்தைகளில் தொடரும், LONG POSITION இருந்தால் உயரங்களில் லாபம் பாருங்கள்… 

NIFTY SPOT 4 காவது முறையாக 3300 கீழே உடைக்க முயற்சி செய்து தாக்கு பிடிக்க முடியாமல் மேலே முன்னேறி முடிவடைந்துள்ளது, 3300 என்ற புள்ளி மீண்டும் ஒரு முறை தன்னை வலிமையான SUPPORT புள்ளியாக நிரூபித்துள்ளது. 

சரி இன்றைய விசயத்துக்கு வருவோம், NIFTY இல் நேற்றைய CLOSEING வைத்து பார்க்கும் பொழுது மீண்டும் 3340 TO 3350 என்ற புள்ளிகள் வரைக்கும் ஒரு உயர்வு இருக்கலாம் என்று தோன்றுகிறது, இந்த புள்ளிகளை நல்ல முறையில் மேலே கடந்தால் உயர்வுகள் 3375, 3390, 3420 என்ற புள்ளிகள் வரைக்கும் உயரலாம். இந்த வீழ்ச்சி முழுவதும் எதிர்பதமாக திரும்ப வேண்டும் என்றால் 3450 க்கு மேல் NIFTY முடிவடைய வேண்டும், ஆனால் அதற்கான வாய்ப்புகள் தற்பொழுது இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. காரணமாக மற்றும் TECHNICAL ஆக கீழ் கண்டவைகளை சொல்லலாம்… 

கடந்த 2008 அக்டோபர் மாதம் NIFTY இல் ஏற்ப்பட்ட LOW புள்ளியான 2252 முதல் கடந்த 2008 ஆகஸ்ட் மாதம் NIFTY இல் ஏற்ப்பட்ட HIGH POINT 4650 வரைக்குமான FIBONACCI RETRACEMENT அளவுகளில் தற்பொழுது உருவாக்கி இருக்கும் 3512 என்ற புள்ளி சற்றேறக்குறைய 50% இல் உள்ளது, 

3 முறை TOPS எனப்படும் RESISTANCE ஐ 3500 என்ற புள்ளிக்கு சற்று முன்னும் பின்னும் இந்த உயர்வில் ஏற்படுத்தி மேற்கொண்டு தொடர்ந்து மேலே உயரமுடியாமல் திணறி கீழே வர முயற்சி செய்து கொண்டுருப்பது, படத்தில் காட்டியுள்ள படி MOMENTUM TREND LINE ஐ தொட்டு கீழே இறங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்ப்படுத்தி இருப்பது, 

இந்த உயர்வில் 200 நாள் MOVING AVARAGE க்கு மேலே சென்றாலும் அதற்க்கு மேலே தாக்குப்பிடித்து நிற்க முடியாமல் கீழே வந்து திணறுவது, இந்த காரணங்களால் NIFTY தொடர்ந்து உயருமா என்பது சந்தேகமாக உள்ளது, அப்படியே உயரவேண்டும் என்றாலும் கண்டிப்பாக NIFTY 3450 ஐ கடந்து தொடர்ந்து CLOSE ஆக வேண்டும், சரி  இந்த படத்தில் உள்ளதை பாருங்கள் 

NIFTY EOD CHART


சரி வீழ்வதற்கான காரணங்கள் என்ன என்று பார்ப்போம் இங்கே கொடுத்துள்ள NIFTY இன் 5 MIN INTRADAY CHART ஐ பாருங்கள் இதில் 2 HEAD SHOULDER அமைப்பு உருவாகியுள்ளது, இதில் சின்ன H&S அமைப்பு BLUE கலரில் சுட்டிக்காட்டியுள்ளேன், இந்த அமைப்பானது நேற்று வர்த்தகத்தின் பொழுது 3360 என்ற புள்ளியில் உடைபட்டது இதன் இலக்கு 3268, நேற்று 3296 என்ற புள்ளியில் SUPPORT எடுத்து 3330 என்ற புள்ளியில் CLOSE ஆனது, 

இரண்டாவதாக உள்ள பெரிய H&S அமைப்பானது 3300 என்ற புள்ளியை NECK LINE ஆக வைத்து அமைந்து உள்ளது ஆனால் அது நேற்று சற்று (ரொம்ப கொஞ்சூண்டு தான்) உடைக்கப்பட்டது போல் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது, (இவ்வாறு வெறும் 4 புள்ளிகள் உடைக்கப்பட்டு மேலே செல்லவதை நாம் TECHNICAL ஆக BREAK DOWN என்று எடுத்துக்கொள்ள கூடாது) ஆனால் மறுபடியும் இந்த LOW வை கடந்து கீழே வந்து 3255 என்ற புள்ளியை உடைத்தால் வீழ்ச்சிகள் தொடரும், இந்த H&S அமைப்பு பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது 

அடுத்து இந்த படத்தில் சிகப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள CHANNEL என்ற ஒரு அமைப்பு உள்ளதை பாருங்கள் இந்த அமைப்பு NIFTY இன் வீழ்ச்சிக்கு சற்று தடை போடுகிறது என்று சொன்னால் தவறாகாது, இந்த அமைப்பின் படி NIFTY க்கு இன்று 3275 TO 3255 என்ற புள்ளிகளுக்கு இடையில் நல்ல SUPPORT கொடுக்கலாம் , இந்த புள்ளிக்கும் கீழ் வீழ்ச்சிகள் கண்டிப்பாக தொடரும், 

மேலும் NIFTY தொடர்ந்து LOWER LOW, LOWER TOP என்ற வகையில் வர்த்தகம் செய்வது வீழ்ச்சிக்கான முன்னேர்ப்பாடே, இரண்டாவது நாளாக FII'S தொடர்ந்து SELLING இல் இருப்பதும் கவனிக்க வேண்டிய விஷயம், 

ஆனால் இன்று 3275 TO 3255 என்ற புள்ளிகளுக்கு இடையில் SUPPORT எடுக்குமானால் NIFTY CHANNEL என்ற அமைப்பிற்குள் பயணம் செய்வதாகவே எடுத்துக்கொள்ள முடியும், அப்படி ஏற்ப்பட்டால் நமது சந்தைகளில் வீழ்ச்சிகள் தொடரும் ஆனால் திடீர் என்று CHANNEL இன் TOP LINE க்கு செல்லும், அதாவது VALOTILE ஆக இருக்கும் இன்று இந்த CHANNEL அமைப்பின் TOP 3375 TO 3405 என்ற புள்ளிகளில் உள்ளது , சரி நான் கூறியது இந்த படத்தில் உள்ளதா என்று பாருங்கள் 

NIFTY 5 MIN CHART

NIFTY இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT ABOVE 3350 TARGET 3378 TO 385, 3401 TO 405, 3430, 3441 TO 450, 3472, 3489, 3512 ++++ 

NIFTY SPOT BELOW 3295 TARGET 3280, 3275, 3265, 3255, 3228 TO 220, 3198 TO 189, 3173, 3148, 3093, 3030 

கவனிக்க வேண்டிய பங்குகள் 

HDFC BANK

நாம் நேற்று பார்த்த HDFC BANK இல் 1120 என்ற புள்ளியை கடந்தால் உயரும் என்று பேசிக்கொண்டோம் இல்லையா, இன்று சந்தைகளில் சுணக்கமோ அல்லது வீழ்ச்சிகளோ தென்படும் பட்ச்சத்தில் இந்த 1120 ஐ S/L ஆக வைத்து SELL பண்ணுங்கள் இலக்கு 1040 TO 1020, 

RELIANCE CAP BELOW 495 SELL TARGET 460 S/L 510 

REL INFRA SELL BELOW 655 TO 652 TARGET 630, 600 S/L 665 

கண்டிப்பாக S/L ஐ MAINTAIN பண்ணுங்கள்