Friday

24-04-09 Friday

என் மனைவியின் தந்தையை பெற்ற தாய் (பாட்டி) இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார், இதன் பொருட்டு என்னால் இன்று பதிவிட முடியவில்லை. புரிந்துகொண்டமைக்கு நன்றி