Tuesday

NIFTY ON TUESDAY

28-04-09 – TUESDAY

பொருளாதரத்தில் மேலும் பிரச்சனைகள் வருமோ என்ற பயம் மற்றும் PROFIT BOOKING காரணமாக அமெரிக்க சந்தைகள் கீழ் விழுந்துள்ளது, இதனை தொடர்ந்து நடந்துவரும் அமெரிக்க FUTURE MARKET இம் இறக்கத்துடன் நடந்து வருகிறது, என்னை பொறுத்த வரை DOW JONES 7700 என்ற புள்ளியை தொடர்ந்தார்ப்போல் கீழே கடந்து முடிவடையாமல் இருக்கும் வரை காளைகளுக்கு அங்கு கவலை இருப்பதாக தெரியவில்லை, மேலும் 8300 மற்றும் 8400 என்ற புள்ளிகளை கடந்தால் 8900, 9100 என்ற இலக்கை எளிதாக அடைந்து விடும். 

நாம் நேற்று பேசிக்கொண்டது போல் அனைத்து முக்கியமான உலக சந்தைகளின் INDEX களிலும் FLAG மற்றும் PENNENT FORMATION உருவாகிவருகிறது, (அந்த படங்களை முடிந்தால் இன்று மாலை தருகிறேன் பாருங்கள் ) ஆகவே இந்த அமைப்புகளின் படி கடந்த 2, 3 வாரங்களின் LOW புள்ளிகளை கீழே கடக்காதவரை தற்ப்பொழுது உயர்வுகள் தொடரும் வாய்ப்புகள் தான் அதிகமாக தெரிகிறது. 

அமெரிக்க சந்தைகளை தொடர்ந்து ஆசிய சந்தைகள் கலந்து காணப்படுகிறது, SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை FLAT OPEN ஆகி 35 புள்ளிகள் உயர சென்று தாக்கு பிடிக்க முடியாமல் தற்பொழுது 5 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் செய்து வருகிறது, மேலும் கீழுமான ஆட்டம் இங்கும் இருக்கும். நமது NIFTY யிலும் FLAT OPEN ஆவதற்கான வாய்ப்புகள் தான் உள்ளது மேலும் VOLATILE எனப்படும் நிலையற்ற மேடு பள்ளங்கழுடனான வர்த்தகம் கண்டிப்பாக நாளை வரை இருக்கலாம், நாளின் நெடுகில் 3505, 3518 என்ற புள்ளிகளை தொட முயற்சி செய்யும் 

THECHNICAL ஆக NIFTY இன் நிலை என்ன என்று பார்ப்போம், கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் மூன்று விதமான HEAD & SHOULDER அமைப்பு NIFTY இன் 5 MIN CHART இல் உருவாக்கி வருவதை குறிப்பிட்டுள்ளேன், இதில் BLUE COLOR, GREEN COLOR AND RED COLOR முறையே இரண்டு சின்ன H&S, மற்றும் ஒரு பெரிய H&S அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, முதலில் இந்த படத்தை பாருங்கள் 

NIFTY 5 MIN CHART

இந்த படத்தில் குறிப்பிட்டுள்ள BLUE COLOR H&S அமைப்பு நேற்று 3472 என்ற புள்ளியில் 3505 என்ற இலக்குடன் BREAK OUT பெற்று உள்ளது ஆனால் 3482 என்ற புள்ளியில் தடைகளை சந்தித்து கீழே வந்துள்ளது, மறுபடியும் 3482 என்ற புள்ளியை மேலே கடந்தால் இதன் இலக்கான 3505 சாத்தியமாகும், 

அப்படி இல்லாமல் படத்தில் கற்பனையாக வரையப்பட்ட பச்சை நிற H&S கோட்டினை போல் கீழே வந்து 3447 TO 3440 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் இந்தன் முதல் இலக்கு 3407 TO 3400 என்ற அளவில் இருக்கும், ஆனால் மேலும் ஒரு பெரிய H&S அமைப்பு 3440 ஐ NECK LINE ஆகவும், தொடர்ந்து கீழ் இறங்கினால் இதன் இலக்காக 3360 TO 3350 AND 3337 என்ற புள்ளிகளை NIFTY அடைய வேண்டும் என்ற இலக்குடன் இந்த H&S அமைப்பு அமைந்துள்ளது, 

மேலும் இந்த 3440 என்ற புள்ளிகளை அடுத்து BOTTOM SUPPORT என்ற முறையில் 3435, 3430 என்ற புள்ளிகளில் NIFTY க்கு சில SUPPORT உள்ளது ஆகவே 3430 என்ற புள்ளியை நல்ல முறையில் கீழே கடந்தால் இதன் கீழ் நோக்கிய இலக்கு 3350 TO 3337, அதே போல் மேலே 3475 TO 3483 என்ற புள்ளிகளை மேலே கடந்தால் NIFTY இன் இலக்கு 3497, 3505, அடுத்து 3518 TO 520, அதற்கடுத்து நாம் நேற்று பார்த்து போல் 3538, 

இந்த அனைத்து புள்ளிகளையும் மேலே கடந்து முடிவடைந்தால் உயர்வுகள் தொடரும், அது இன்று நடக்குமா என்பது சந்தேகம் தான் நாளை வரை F&O EXPIRY க்காக ஆட்டங்கள் அதிகம் இருக்கும், தாழ்வுகளில் வாங்கி உயரங்களில் விற்று வர்த்தகம் செயுங்கள் 

NIFTY இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT க்கு 3497, 3505, 3512, 3518 TO 3520 இந்த புள்ளிகளில் தடைகள் உள்ளது அதனால் 

NIFTY SPOT ABOVE 3520 TARGET 3538 TO 3544, 3552 TO 3555, 3580 TO 585, 3605 TO 3615, 3632 TO 635, 3657, 3683, 3703 TO 710 

NIFTY SPOT BELOW 3430 TAR 3407 TO 3395, 3380, 3355 TO 347, 3329 TO 327, 3300 TO 3295 

கவனிக்க வேண்டிய பங்குகள் 

F & O EXPIRY யாக இருப்பதால் சற்று கவனமுடனும், விரைவாகவும் வர்த்தகம் செய்யுங்கள் 

L & T பங்குகளை கவனியுங்கள் 

BUY L&T AB 915 TR 940, 960, S/L 884 OR BUY L&T NEAR AT S/L 

VOLTAS BUY AB 58 TR 66, 72 


ONGC TARGET 885, 900 S/L 830 BUY AT LOW 

ONGC BELOW 830 IT MAY GO DOWN SO SELL

ALL ARE POSITIONAL BASED