Monday

NIFTY ON MONDAY

MONDAY – 06-04-09

தொடர்ந்து அமெரிக்க சந்தைகள் உயர்ந்து கொண்டுள்ளது, அங்குள்ள முதலீட்டாளர்கள் அனைவரும் அமெரிக்க சந்தைகள் இந்த மிகப்பெரிய CORRECTION TECHNICAL ஆக BOTTOM OUT ஆகிவிட்டதாக உணர்கின்றனர், ஆனால் நாம் முன்னரே DOW JONES 6400 க்கு கீழ் செல்லாது, அப்படி சென்றால் அது அர்த்தமற்றதாகவே இருக்கும் என்று கடந்த 3 வாரத்திற்கு முன்பே பேசிக்கொண்டோம் , உங்கள் RIGHT SIDE TOP CORNER இல் “முக்கியமான பதிவுகள்” என்ற தலைப்பின் கீழ் “DOW JONES ஒரு பார்வை” என்று தலைப்பிட்ட ஒரு பதிவு உள்ளது, மறுபடியும் படித்து விடுங்கள், தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET உம் உயரத்துடன் நடந்து வருகிறது, 

இதை தொடர்ந்து இதே காரணத்திற்காக ஆசிய சந்தைகளும் நல்ல உயரத்துடன் உள்ளது, நமது SINGAPORE NIFTY யும் ஆசிய சந்தைகளின் அடி ஒட்டியே 35 புள்ளிகள் உயரத்துடன் ஆரம்பித்து தற்பொழுது 87 புள்ளிகள் உயரத்துடன் நடந்து வருகிறது (நான் எழுதிக்கொண்டிருக்கும்போது ) எனவே நமது NIFTY யும் ஆசிய சந்தைகளையும் அமெரிக்க சந்தைகளின் FUTURE MARKET இன் நகர்வுகளை ஒட்டியே தொடங்கும்…

TECHNICAL ஆக NIFTY இன் நிலைமைகள் எவ்வாறு உள்ளது என்பதினை இதற்க்கு கீழே உள்ள பதிவில் விபரமாக விளக்கியுள்ளேன் படித்து விடுங்கள், தற்பொழுது NIFTY க்கு 3290 TO 3300 என்ற புள்ளிகளில் ஒரு CHANNEL அமைப்பின் தடை நிலை உள்ளது, இந்த அமைப்பின் படி 3300 என்ற புள்ளியை NIFTY கடந்தால் அதன் இலக்கு 3540 என்ற அளவில் இருக்கும், 

ஆனால் 3335 என்ற புள்ளியில் ஒரு சிறிய TOP எனப்படும் RESISTANCE உள்ளது, மேலும் 3480 TO 3540 என்ற புள்ளிகளை தொட்ட பிறகு ஒரு CORRECTION வருவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது, பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று…. 

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT ABOVE 3230 TARGET 3240, 3255, 3270, 3290, 3316 TO 25, 3336, 3355, 3370, 3396, 3405++ 

NIFTY BELOW 3198 TARGET 3181, 3171, 3161, 3150, 3140, 3119 TO 15, 3108, 3099* 3061 TO 55, 2972 TO 64, 2926, 2914 

கவனிக்க வேண்டிய பங்குகள் 

GMDC = GUJARAT MINARAL 

இந்த படத்தை பாருங்கள் 

GMDC CHART



இதில் GUJARAT MINARAL 43 என்ற புள்ளியில் 7 முறை TOP RESISTANCE என்ற முறையில் தடைகளை சந்தித்துள்ளது, மேலும் இதில் HEAD SHOULDER அமைப்பு வேறு 43 என்ற புள்ளியை NECK LINE ஆக கொண்டுள்ளது, இந்த அமைப்பின் படி 43 என்ற புள்ளி நல்ல VOLUME உடன் BREAK OUT ஆனால் அதன் இலக்கு 53 என்ற அளவில் இருக்கும், 

ஆகவே 43 க்கு மேல் BUY பண்ணலாம் இலக்குகள் 47.5, 50.5, 53.5 TO 57, S/L 37, அல்லது சந்தைகளில் இறக்கம் வந்தால் 39 என்ற புள்ளியில் வாங்கலாம் S/L 37 

BUY GMDC AB 43 TAR 47.5, 50.5, 53.5, 57, S/L 37 

NTPC 

NTPC BUY AB 187 TR 189, 195, AB 196 TR 215, 220 TO 225, S/L 183 (BUT REAL S/L IS AT 165, AS PER FLAG FORMATION, SO BL 183, IT WILL COME TO 175 TO 168, SO IF CHANE BUY HERE S/L 165 CLOSING)