Thursday

30-04-09 

நாம் எதிர்பார்த்ததுபோல் இந்த
2966 என்ற இறக்கம் நேற்றைய மிகப்பெரிய உயர்வில் அடி வாங்கி விட்டதாகவே CHART இல தெரிகிறது, அது ஒன்னும் இல்லை ஒரு HEAD & SHOULDER PATTERN 1 HOUR CHART இல உருவாக்கி இருந்தது அது அடிபட்டு விட்டது, மேலும் CHANNEL என்ற அமைப்பின் படி தற்பொழுது NIFTY 3690 TO 3710 என்ற இலக்கை நோக்கி பயணம் செய்யும். அதே நேரம் 3520 TO 3538 என்ற புள்ளிகளையும் கடந்து விட்டால் பயம் இன்றி இருக்கலாம் மேலும் 3330 TO 3300 என்ற புள்ளிகள் முக்கியமான SUPPORT ஆக இருக்கும். அதோடு மட்டும் இல்லாமல் அமெரிக்க சந்தைகள் நல்ல முறையில் BREAK OUT பெற்றுள்ளதாகவே தெரிகிறது, ஆகவே உயர்வுகள் தொடரும் என்றே நினைக்கின்றேன். பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று, இந்த விடுமுறை தினங்களில் உலக சந்தைகளின் தற்போதைய நிலைகள் என்ன என்று பார்ப்போம்.

"அதான்
4 நாள் விடுமுறை இருக்கின்றதே " ..............