Thursday

NIFTY ON THURSDAY

THURSDAY - 09-04-09

அமெரிக்க சந்தைகள் சிறிய உயரத்துடன் முடிவடைந்துள்ளது, தொடர்ந்து நடைபெறும் அமெரிக்க FUTURE MARKET ஒரு சிறிய உயர்வுடன் உள்ளது, நேற்று அமெரிக்க Federal Reserve's policy-makers இந்த வருடத்தின் இரண்டாவது அரையாண்டுக்கான GDP மற்றும் அடுத்த ஆண்டிற்கான GDP விகிதங்கள் எதிர்பார்ப்பிற்கு கீழ் தான் அமையும், மேலும் இது பொருளாதார பிரச்சனைகளை மேலும் அதிகப்படுத்தினாலும் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றும் இல்லை என்று செய்திகள் வெளிவிட்டனர் இதனால் உயரத்தில் இருந்த அமெரிக்க சந்தைகள் கீழே வந்து மறுபடியும் உயர்ந்து 45 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்துள்ளது... 

தற்பொழுது நடந்து வரும் ஆசிய சந்தைகள் அமரிக்க FUTURE MARKET ஐ தொடர்ந்து உயரத்தில் உள்ளது, நடந்து வரும் SINGAPORE NIFTY யும் 40 புள்ளிகள் உயரத்துடன் ஆரம்பித்து அதை தக்க வைத்துக்கொண்டு தான் நடந்து வருகிறது, இந்த உயர்வு தாழ்வுகள் அடிக்கடி மாறி மாறி நடக்கும் நேரம் இது, அடிக்கடி உலக சந்தைகளின் போக்குகளை பார்த்துக்கொள்ளுங்கள்... 

நமது NIFTY ஐ பொறுத்த வரை FLAT OPEN ஆகி 3395 TO 3410 என்ற புள்ளிகளில் தடையை பெறலாம், இந்த புள்ளிகளை நல்ல VOLUME உடன் கடந்தால் அடுத்த இலக்கு 3500, 3600, 3700, 3800 என்ற அளவில் இருக்கும், ஆனால் 3500 என்ற புள்ளியில் TOP TREND LINE RESISTANCE இருப்பதால் அங்கு சற்று தடைகளை பெறலாம்... 

எதுவாக இருந்தாலும் குறிப்பிட்ட பங்குகள் உயர்ந்து கொண்டுதான் இருக்கும் அந்த வகையில் சில பங்குகளின் வரைபடங்கள் குடுத்துள்ளேன், அதை கொண்டு வர்த்தகம் செய்யுங்கள்... 

NIFTY இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT ABOVE 3358 TO 3363 TARGET 3381, 3395, 3401 TO 3410, 3420, 3446, 3456, 3464 TO 70, 3475 TO 85, 3490 TO 3500 

NIFTY SPOT BELOW 3324 TARGET 3303 TO 3299, 3279, 3269, 3255, 3240 TO 34, 3223, 3211, 3198, 3184, 3160, 3149, 3141 TO 31, 3123, 3103 TO 3099, 3074, 3055 

கவனிக்க வேண்டிய பங்குகள் 

ACC 

ACC இன் படத்தை பாருங்கள் இதில் 612 TO 613 என்ற புள்ளிகளில் TRIANGLE அமைப்பின் தடை உள்ளது, 613 என்ற புள்ளியை கடந்தால் அடுத்த தடை நிலை 620 என்ற புள்ளியில் உள்ளது, இந்த 620 என்ற புள்ளியை கடந்தால் அதன் இலக்கு 640, 650 என்ற புள்ளிகளில் இருக்கும், ஆகவே 613 க்கு மேல் வாங்கலாம் S/L ஆக 605 

605 என்ற புள்ளியை கீழே கடந்தால் விற்று விடுங்கள் பிறகு கீழ் இறங்கும் போது வாங்கிக்கொள்ளலாம், அதாவது 605 என்ற புள்ளியை கீழே கடந்தால் 589, 584, 579, 575, 561, என்ற புள்ளிகள் வரைக்கும் கீழே வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது, ஆகவே அப்படி கீழ் இறங்கினால் இந்த புள்ளிகளில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கவும் இந்த S/L 555 

ACC CHART 


DEA CELL

IDEA CELL இந்த படத்தை பாருங்கள் இதில் IDEA CELL CHANNEL என்ற அமைப்பின் TOP RESISTANCE ஐ 56 என்ற புள்ளியில் பெற்றுள்ளது, மேலும் இதே புள்ளியில் TREND LINE RESISTANCE உம் உள்ளது, மேலும் இந்த பங்கில் 52 என்ற புள்ளியில் TRIANGEL அமைப்பை 80 என்ற இலக்குடன் BREAK OUT செய்துள்ளது, SO IDEA CELL ஐ 57 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இதன் இலக்கு 62, 64, 66, 70, 80, S/L 50, அல்லது 52 என்ற அளவில் கீழ் வரும்பொழுது வாங்கலாம் 


IDEA CELL CHART

NTPC 

NTPC இன் படத்தை பாருங்கள் அழகான ஒரு FLAG PATTERN 195 என்ற புள்ளியில் BREAK OUT ஆகியுள்ளது இதன் இலக்கு 224, 240 ஆகவே 195 TO 188 என்ற புள்ளிகள் வந்தால் வாங்கலாம், இதன் S/L 185, ஆனால் இந்த FLAG PATTERN அமைப்பின் உண்மையான S/L 166 என்ற புள்ளியில் உள்ளது, 185 ஐ கீழே கடந்தால் விற்று விட்டு 167 என்ற புள்ளியில் மீண்டும் வாங்கலாம் 

NTPC CHART


GTL INFRA

GTL INFRA இந்த படத்தை பாருங்கள் இதில் அழகான ஒரு CHANNEL அமைப்பு 33 என்ற புள்ளியை சேனல் அமைப்பின் தடையாக கொண்டு உருவாகியுள்ளது, ஆகவே 33 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இதன் இலக்கு 36, 38 இதன் S/L 29, ஒருவேளை கீழே இறங்கினால் 30 என்ற புள்ளிகளில் வாங்கலாம் S/L 29 

GTL INFRA CHART


SUN TV 

SUN TV 188 என்ற புள்ளியில் HEAD & SHOULDER என்ற அமைப்பை BREAK OUT செய்துள்ளது, இதன் படி SUN TV இன் இலக்கு 228 TO 230, மேலும் SUN TV க்கு 195 என்ற புள்ளியில் TREND LINE RESISTANCE உள்ளது ஆகவே 195 என்ற புள்ளியை மேலே நல்ல VOLUME உடன் கடந்தால் வாங்கலாம் இதன் S/L 185

SUN TV CHART