Friday

NIFTY ON FRIDAY

17-04-09 – FRIDAY 

IT AND FINANCIAL SECTOR RESULT (GOOGLE AND JP MORGAN) மற்றும் வங்கிப்பங்குகளின் உயர்வு, இவைகள் அமெரிக்க சந்தைகளில் உயர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து நடந்து வரும் ஆசிய சந்தைகள் நல்ல உயர்வுடன் நடந்து வருகிறது…

SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை 70 புள்ளிகள் உயர்வுடன் OPEN ஆகி தற்பொழுது 50 புள்ளிகள் உயர்வுடன் நடந்து வருகிறது. நமது NIFTY ஐ பொறுத்த வரை உலக சந்தைகளை ஒட்டியே OPEN ஆனாலும் உயரங்களில் சற்று தடுமாற்றம் ஏற்படலாம், அதாவது 3455 TO 3480 என்ற புள்ளிகள் வரும்பொழுது உங்கள் LONG POSITION இல் சற்று கவனமாக இருங்கள், இந்த புள்ளிகளை நல்ல சக்தியுடன் கடந்தால் உயர்வுகள் தொடரும்… 

மேலும் FII’S தொடர்ந்து முதலீடு செய்து கொண்டிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். நமது சந்தைகள் VOLATILE எனப்படும் மேடுபள்ளங்கள் நிறைந்த ஒரு நிலையற்ற போக்கினை வரும் நாட்களில் சந்திக்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது, ஆகவே தின வர்த்தகர்கள் சற்று லாபங்களில் கவனமாக இருப்பது அவசியம்…

TECHNICAL ANALYSING இல் ஒரு SMPLE RULES உண்டு அதாவது கடந்த தினங்களில் CHART இல் ஏற்ப்பட்ட LOW புள்ளிகளை தொடர்ந்து கீழே கடந்தால் தான் TREND REVERSAL என்னும் மாற்றம் சந்தைகளில் ஏற்ப்படும், அந்த வகையில் பார்க்கும் பொது நமது NIFTY மற்றும் SENSEX ஆகிய இரண்டு INDEX களும் இன்னும் அந்த நிலையை கடக்கவில்லை, அந்த நிலைகள் முறையே NIFTY க்கு 3300 என்ற புள்ளியிலும் SENSEX க்கு 10650 என்ற புள்ளியிலும் SUPPORT உள்ளது, இந்த புள்ளிகளை கீழே கடக்காத வரையில் காளைகளுக்கு கவலை இல்லை… 

TECHNICAL ஆக நமது NIFTY ஐ பொறுத்தவரை இன்று 3455 TO 3480 என்ற புள்ளிகளில் நல்ல ஒரு தடை உள்ளது இந்த புள்ளிகளை NIFTY மேலே கடக்குமானால் உயர்வுகள் தொடரும், அதே போல் NIFTY க்கு 3300 என்ற புள்ளி மிக நல்ல தாங்கு நிலையை தரும் (SUPPORT)….

NIFTY LEVELS TODAY 

NIFTY SPOT ABOVE 3386 TARGET 3401, 3414 TO 418, 3427 TO 33, 3450 TO 56, 3473, 3480 TO 88, 3500, 35112 TO 20, 3543 TO 47, 3571 TO 76

NIFTY SPOT BELOW 3354 TARGET 3334, 3320 TO 15, 3303 TO 3300, 3280, 3268, 3255, 3228, 3211, 3175, 3149

கவனிக்க வேண்டிய பங்குகள் 

HERO HONDA 

HERO HONDA வில் வலுவான TRIANGLE FORMATION உருவாகி வருகிறது. இந்த அமைப்பின் TOP LINE RESISTANCE ஆக 1100 TO 1104 என்ற புள்ளிகளும் BOTTOM LINE SUPPORT ஆக 1058 என்ற புள்ளியும் உள்ளது, ஆகவே இந்த பங்கை 1104 என்ற புள்ளிகளுக்கு மேல் நல்ல VOLUME உடன் உயர்ந்தால் வாங்கலாம், இதன் இலக்கு 1185 (மேலும் உயரும் வாய்ப்புகள் உண்டு) அல்லது 1058 என்ற புள்ளிக்கருகில் வரும்பொழுது வாங்கலாம், இதன் S/L ஆக 1055 என்ற புள்ளியை கீழே கடந்தால் விற்றுவிடுங்கள்…. 

GRASIM 

GRASIM நேற்று கீழே இறங்கினாலும் இன்னும் நல்ல நிலைமையில் தான் உள்ளது, ஆகவே 1650 ஐ மறுபடியும் கடந்தால் வாங்கலாம் S/L 1630, அல்லது கீழ் இறக்கத்தில் வாங்குங்கள் அதாவது 1550 TO 1500 என்ற புள்ளிகளுக்கிடையில் இதன் S/L 1499. 

ACC 

BUY ACC ABOVE 620 TARGET 629, 635, 650, 660, S/L 615