Monday

NIFTY ON MONDAY

27-04-09 – MONDAY 

TECHNICAL ஆக DOW JONES 8300 TO 8400 என்ற புள்ளிகளை மேலே கடந்தால் அதன் அடுத்த இலக்காக 8800, 9100 என்ற அளவில் இருக்கும், அதே நேரம் 7700 நல்லதொரு SUPPORT ZONE ஆக இருக்கும்…..

வெள்ளியன்று முடிவடைந்த அமெரிக்க சந்தைகள் உயரங்களில் இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் FUTURE MARKET இறக்கத்துடன் நடந்து வருகிறது, இதனை தொடர்ந்து நடந்து வரும் ஆசிய சந்தைகள் கலந்து காணப்படுகிறது, SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை சற்று உயரத்துடன் OPEN ஆனாலும் தற்பொழுது தடுமாறிக்கொண்டுள்ளது, நமது சந்தைகளிலும் இதே நிலைதான் ஏற்படும் என்று நினைக்கின்றேன். இந்த மாதம் 1 நாள் முன்னதாகவே EXPIRY வருகிறது மேலும் தொடர்ந்து முன்னேறி உள்ள சந்தைகளில் EXPIRY க்காக PROFIT BOOKING கண்டிப்பாக VOLATILE என்ற முறையில் மிக அதிக ஆட்டங்களை நாம் சந்திக்க நேரலாம், ஆகவே உயரங்களில் உங்கள் லாபங்களை உறுதி செய்துகொள்ள தவறவேண்டாம். 

அதே நேரம் அனைத்து உலக சந்தைகளின் INDEX களிலும் FLAG மற்றும் PENNENT என்ற TECHNICAL CHART PATTERN அமைப்பு உருவாக்கி வருவது கவனிக்க வேண்டிய விஷயம், நமது NIFTY ஐ பொறுத்த வரை 3512 க்கு மேல் இந்த PATTERN BREAK OUT பெறுகிறது ஆனால் 3520 TO 3538 என்ற புள்ளிகளை மேலே கடந்தால் தான் உயர்வுகள் வேகமாக இருக்கும், SENSEX ஐ பொறுத்த வரை 11350 TO 11400 என்ற புள்ளிகளை கடக்கவேண்டும் இலக்கு 11900 என்ற அளவில் இருக்கும் (நான் பார்த்தவரையில் எப்பொழுதுமே FLAG மற்றும் PENNENT PATTERN கள் BREAK OUT ஆனால் அதன் நகர்வு வேகமாக இருக்கும்)…

நமது NIFTY இன் FLAG PATTERN அமைப்பை பாருங்கள் 




TECHNICAL ஆக NIFTY க்கு அடுத்தடுத்து 3505, 3512, 3520, 3538 என்ற புள்ளிகளில் RESISTANCE இருப்பது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும் இந்த புள்ளிகளை முறையே கடந்தால் தான் அதன் அடுத்த இலக்கான் 3690 TO 3710 (FLAG PATTERN TARGET) ஐ அடைய முடியும், மேலும் F&O EXPIRY வாரமாகவும் அதுவும் ஒரு நாள் முன்னதாக வருவதாலும் மேலும் கீழுமான ஆட்டங்கள் சந்தைகளில் இருக்கும். 

இந்த வாரத்தை பொறுத்த வரை உயரங்களில் விற்று இறக்கங்களில் வாங்கலாம், மேலும் NIFTY க்கு இன்று 3464 TO 3456 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஐ கொடுக்கலாம் இந்த புள்ளிகளை கீழே கடந்தால் அடுத்த SUPPORT 3420, 3403 TO 3395 என்ற புள்ளிகளில் உள்ளது, பொதுவாக 3350 TO 3335 என்ற புள்ளிகளை கீழே கடக்காத வரை காளைகளுக்கு கவலை இல்லை. 

NIFTY இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT க்கு 3498, 3505, 3512, 3520, 3538 இந்த புள்ளிகளில் வரிசையாக தடைகள் இருப்பதால் 

NIFTY SPOT ABOVE 3539 TARGET 3550, 3580 TO 85, 3605 TO 3615, 3632 TO 35, 3657, 3682 TO 690, 3710 

NIFTY SPOT BELOW 3464 TARGET 3456, 3430, 3415, 3403 TO 3395, 3370, 3350, 3335 

கவனிக்க வேண்டிய பங்குகள் 

நண்பர்களே நாம் முன்னரே பேசிக்கொண்டது போல் GRASIIM, HEROHONDA, ACC, IDEA போன்ற அனைத்து பங்குகளும் நல்ல முறையில் தனது இலக்குகளை அடைந்து வருகிறது, மேலும் இங்கு கவனிக்க வேண்டிய பங்குகளில் வரும் பங்குகள் முழுவது தனது இலக்குகளை அதிகபட்சமாக ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்களுக்குள் அடைந்து விடும் (சில விதி விலக்குகள் உண்டு), ஆகவே அதற்கேற்றாற்போல் உங்களது வர்த்தகத்தை மேற்கொள்ளுங்கள். 

தின வர்த்தகர்களுக்கு இங்கு கொடுக்கப்படும் பங்குகள் 100% பலனை தரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது, நான் இங்கு கொடுக்கும் விஷயங்கள் எல்லாம் EOD CHART ஐ BASE செய்து கொடுப்பதாகும், மேலும் தினவர்த்தகத்திற்கான வர்த்தக முறை வேறு, ஆகவே வெகு விரைவில் தின வர்த்தகம் செய்பவர்களுக்காக எனது YAHOO MESSENGER ID ஐ தருகிறேன் அப்பொழுது 100% சரியான பங்குகளை உங்களுக்கு தின வர்த்தகத்திற்காக எடுத்து தர முடியும், ஆனால் அதற்க்கு உங்களின் ஆதரவும் உற்ச்சாகமளித்தலும் கண்டிப்பாக தேவை, தருவதாக இருந்தால் நானும் இதற்காக உற்ச்சாகமாக வேலை பார்க்கலாம், மனிதனுக்கு உந்து சக்தியே பிறரின் உற்ச்சாகம் மூட்டல் தான் 

கீழே கொடுக்கப்பட்டுள்ள பங்குகளின் வரைபடங்களை பாருங்கள், அந்த அந்த படங்களிலேயே அந்த பங்குகளை பற்றிய விவரங்கள் தந்துள்ளேன், ஏதும் சந்தேகம் இருந்தால் தாராளமாக தெளிவு பெற அழைக்கலாம்

L&T CHART


KING FISHER AIR LINES CHART