Monday

25-05-09 

எனது மினஞ்சல் முகவரிக்கு அநேக நண்பர்கள் தின வர்த்தக பரிந்துரை வேண்டி கேட்டு வருகிறார்கள் அவர்களுக்காகவும் மேலும் இந்த சேவை வேண்டியவர்களுக்காகவும் DAY TRADING AND SHORT TERM PAID CALLS SERVICE ஐ YAHOO MESSENGER மற்றும் SMS வழியாக CASH, F&O (NIFTY, SCRIPTS), COMMODITY போன்ற SEGMENT களுக்கு வழங்க உள்ளோம். 

விருப்பம் உள்ளவர்கள் எனது மின் அஞ்சலுக்கு தங்களது விவரங்களையும் (பெயர், முகவரி, தங்களது CELL நம்பர்) தங்களுக்கு விருப்பமான சேவைகளையும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இந்த சேவைகளின் மேல் விவரங்கள் தங்களது மின் அஞ்சல் கிடைத்தவுடன் அனுப்பி வைக்கப்படும். 

இரண்டு நாட்களாக இந்த செய்தியினை நமது BLOG இல் பார்த்து எனது எதிர்பார்ப்பிற்கு மேல் அநேக நண்பர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து இருப்பது என் மேலும் எனது உழைப்பின் மேலும் தாங்கள் அனைவரும் வைத்து இருக்கும் நம்பிக்கையை பறை சாற்றுகிறது மேலும் இன்னும் அதிகமாக உழைக்கவும் தூண்டுகிறது தங்களின் பேராதரவிற்கு நன்றி. 

அநேக நண்பர்கள் அவர்களின் விருப்பமான சேவையை கேட்டு இருப்பதால் அனைவரையும் எனது SMS S/W இல் முறைப்படுத்த வேண்டியுள்ளதாலும் வரும் மாதம் முதல் தேதியிலிருந்து இந்த சேவையை ஆரம்பிக்க இருப்பதாலும் வரும் 28 ஆம் தேதிக்குள் மேலும் இந்த சேவை வேண்டுவோர் தங்களது விருப்பத்தை தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், 29/05/09 க்கு மேல் முறைப்படுத்த வேண்டி இருப்பதால் தங்கள் விருப்பங்களை முன்னரே தெரிவியுங்கள் எனது வேலை சற்று எளிதாகும். இனி எல்லாம் சுகமாக நடக்கட்டும் இறைவன் துணையுடன் வெற்றிப்பாதையில் நடப்போம்.

நண்பர்களே வரும் புதன் கிழமை வரை என்னால் பதிவேற்ற இயலாத சூழ் நிலையில் உள்ளேன், எனது இக்கட்டான சூழ் நிலையை புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.....

சரவணபாலாஜி