Wednesday

NIFTY ON WEDNESDAY

06-05-09 – WEDNESDAY 

SINGAPORE NIFTY FLAT OPEN ஆனாலும் இறங்கியே இருந்த MARKET இப்பொழுது வீழ்ச்சிகளை மீட்டெடுக்க முயற்சி செய்கிறது, இதன்படி நமது சந்தைகளிலும் ஆட்டங்கள் இருக்கும் நமது NIFTY யும் ஆசிய, அமெரிக்க FUTURE சந்தைகளின் நிலையை ஒட்டியே OPEN ஆகலாம் ஆனால் SINGAPORE NIFTY இன் நிலையை பார்க்கும்போது VOLATILE என்னும் நிலையற்ற மேடுபள்ளங்கள் இருக்கும் என்றே சொல்ல தோன்றுகிறது. எது எப்படி இருந்தாலும் நீங்கள் உங்கள் லாபங்களில் உறுதியாக இருங்கள் STOCK SPECIFIC MOVE இருக்கும். 

NIFTY ஐ பொறுத்த வரை 3726 என்ற புள்ளியை மேலே கடந்தால் தான் அடுத்து நல்ல உயர்வு இருக்கும் அதுவரை BORE MARKET தான் மேலும் 3698 TO 3700, 3712 என்ற புள்ளிகளில் தடைகளும் சந்திக்கலாம் அதே போல் கீழே 3640 , 3630, 3620 TO 615 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஆக இருக்கலாம், 3615 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரலாம் 

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT ABOVE 3665 TARGET 3685, 3698 TO 700, 3707 TO 3712, 3726, 3782 TO 785, 3810 TO 820 

NIFTY SPOT BELOW 3652 TARGET 3640 TO 3633, 3620 TO 3615, 3585 TO 575, 3556 TO 550, 3537 TO 529, 3520 TO 510, 3478, 3440, 3423, 3400 


கவனிக்க வேண்டிய பங்குகள்

கீழே நிறைய பங்குகளின் வரை படங்கள் கொடுத்துள்ளேன் அந்த படங்களிலே விளக்கங்களும் கொடுத்துள்ளேன் அவைகளை பார்த்து உங்களுக்கும் எனது VIEW சரி என்று தோன்றினால் TRADE பண்ணுங்கள் ஆனால் லாபம் எப்பொழுது கிடைத்தாலும் அதில் உறுதியாக இருங்கள், அதிக ஆசை இல்லாமல்.

இன்று கொஞ்சம் வேலைப்பளுவின் காரணமாக விரிவாக எழுத முடியவில்லை

SUZLON CHART


NAGAR FERTILIZER CHART


HARRISON MALAYALAM CHART


DLF CHART


BALAJI TELE FLIMS CHART


நண்பர்களே நாம் அனைவரும் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்று விருப்பம், அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் அனைவரும் கேள்வி பதில் என்ற முறையில் தொடர்பு கொள்ளலாம். 


ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் உங்கள் கேள்விகளை அதாவது பங்குசந்தை பற்றிய எந்த கேள்வியாக (சந்தேகமாக) இருந்தாலும், நீங்கள் எனது EMAIL ID க்கு அனுப்பினால் ஒவ்வொரு சனிக்கிழமையும் உங்கள் கேள்விகளுடன் எனது விளக்கங்களையும் தருகிறேன், எந்த விதமான சந்தேகமாக இருந்தாலும் கேளுங்கள், உங்கள் பெயர் வெளியிடாமால் உங்கள் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்ல வேண்டும் என்றால் அதையும் குறிப்பிட்டு அனுப்புங்கள் அவ்வாறே செய்து விடலாம். 

உங்கள் நண்பர்களிடமும் இந்த முறையை சொல்லி அவர்களின் சந்தேகங்களையும் கேட்க சொல்லுங்கள், நிறைய பேர் வந்தால் TECHNICAL ANALYSING CLASS நமது BLOG இல் எடுக்க ஆரம்பிக்கலாம் கொஞ்ச பேருக்கு எடுத்துக்கொண்டு இருக்கும் பொது பின் வருபவர்களுக்கு மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிப்பது கஷ்டம் மேலும் இந்த கேள்வி பதில் முறை எவ்வாறு செல்கிறது என்பதை பொறுத்து TECHNICAL CLASS எடுப்பதை பற்றியும் முடிவு செய்யலாம். 

நன்றி சரவனபலாஜி 

எனது EMAIL ID - SARAVANABALAAJI@GMAIL.COM