Friday

NIFTY ON FRIDAY

08-05-09 FRIDAY 

அமெரிக்க சந்தைகளில் ஏற்ப்பட்ட சிறிய சரிவு இன்று ஆசிய சந்தைகளில் ஒரு தடுமாற்றத்தை கொடுத்துக்கொண்டு இருக்கின்றது, ஆசிய சந்தைகளில் கலந்து கட்டி வர்த்தகம் செய்து வருகின்றனர் மேலும் அமெரிக்க FUTURE MARKET சற்று உயரங்களில் வர்த்தகம் செய்து வருகிறது இங்கு ஏற்ப்படும் மாற்றங்களை பொறுத்து உலக சந்தைகளில் மாற்றங்கள் வரலாம் 

SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை FLAT OPEN ஆகி எங்கு செல்வது என்று தெரியாமல் மேலும் கீழும் 7, 8 புள்ளிகள் வித்தியாசங்களுடன் நகர்ந்து வருகிறது இதன் தாக்கம் நமது சந்தைகளில் இருக்கும். இங்கும் இதே நிலைமை தான் ஏதாவது ஒரு பக்கம் உடைபட வேண்டும் 3720 அல்லது 3590 TO 580, அப்படி ஆகும் வரை திரும்பி திரும்பி சொன்னதையே சொல்லவேண்டி உள்ளது மேலும் வாரத்தின் இறுதி நாள் சில பல ஆட்டங்கள் இருக்கும் 


NIFTY 3720 TO 3590 TO 3580 என்ற புள்ளிகளுக்கு இடையே இருக்கும் வரை அதே நிலைகள் தான் திரும்பி திரும்பி வரும் எதாவது ஒரு பக்கம் உடை பட்டால் தான் அடுத்த நகர்வுகள் பற்றி யோசிக்கலாம் இன்றைக்கு பொறுத்த வரை 3705, 3712, 3718 என்ற புள்ளிகள் முக்கியமானதாக இருக்கும் இந்த புள்ளிகள் முறையே உடைபட்டு மேலே செல்லுமானால் 3732, 3750, 3785, 3820, 3850 என்று மேலே செல்லும், அதே போல் கீழே 3659, 3654, 3650, என்ற புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் இந்த புள்ளிகளை கீழே உடைத்தால் 3618, 3608, 3600, 3590, 3580 எனற புள்ளிகளில் அடுத்த SUPPORT இருக்கும், மேலும் இந்த 3590 TO 3580 எனற புள்ளிகளை கீழே கடந்தால் அடுத்து 3500 எனற புள்ளிகள் வரை விரைவாக கீழே வர வாய்ப்புகள் உள்ளது 

NIFTY இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT ABOVE 3705 TARGET 3712, 3720, 3732, 3760, 3785, 3810, 3837 

NIFTY BELOW 3677 TARGET 3659 TO 650, 3625, 3616 TO 618, 3608, 3593 
TO 590, 3583, 3540, 3520, 3500 

கவனிக்க வேண்டிய பங்குகள் 

UCO BANK

UCO BANK இன் படத்தில் ஒரு நீண்ட TREND LINE RESISTANCE ஐ நேற்று கடந்து முடிவடைந்துள்ளது மேலும் தற்பொழுது HEAD & SHOULDER என்ற அமைப்பினையும் உருவாக்கி 32 TO 32.5 என்ற புள்ளிகளை NECK LINE ஆக கொண்டுள்ளது, ஆகவே 32.5 க்கு மேல் நல்ல VOLUME உடன் சென்று 33 என்ற புள்ளியை கடந்தால் வாங்கலாம், இதன் இலக்கு 36, 38, 40 என்ற புள்ளிகளில் இருக்கும், இதன் S/L 31.5, இந்த புள்ளியை கீழே கடந்தால் விற்று விடுங்கள் மறுபடியும் 28.5 TO 27.5 என்ற புள்ளிகள் வரும்பொழுது வாங்கலாம் இதன் S/L 27, 
UCO BANK CHART கொடுத்துள்ளேன் பாருங்கள் 

UCO CHART


DISHMAN PHARMA 

DISHMAN PHARMA வை பொறுத்தவரை மறுபடியும் கீழே சென்று BOTTOM OUT என்ற முறையில் SUPPORT எடுத்து திரும்பி வருவதாகவே நான் எண்ணுகிறேன், மேலும் கீழே கொடுத்துள்ள படத்தில் HEAD & SHOULDER அமைப்பும் உருவாக்கி வருவதை பாருங்கள் மேலும் ஒரு TREND LINE RESISTANCE 125 TO 127 என்ற புள்ளிகளில் உள்ளது, ஆகவே 127 க்கு மேல் மிக குறிகிய கால பங்காக வாங்கலாம் இதன் இலக்கு 150, 165, 180, S/L 98 ஒரு வேலை கீழே வந்தால் 102 என்ற புள்ளியில் SUPPORT எடுக்கலாம், அப்படி வந்தால் 102 இல வாங்கலாம் , படத்தை பாருங்கள்

DISHMAN CHART


BUY TATA MOTOR ABOVE 283 TAR 295, 310, 320, S/L 271, IF CHANCE BUY NEAR S/L

BANK OF BARODA SELL BELOW 313 TO 312 TAR 296 S/L 322

BUYING IS BEST WHEN NIFTY SPOT HOLD 3610 TO 3600, SELLING IS BEST IF NIFTY HOLDS BELOW 3590