Thursday

NIFTY ON THURSDAY

07-05-09 THURSDAY 

நாம் எதிர்பார்த்தது போல் உலக சந்தைகள் அனைத்தும் நல்ல உயர்வில் நடந்து வருகிறது (சில நாட்கள் முன் உலக சந்தைகளை பற்றி பார்த்தோம்) தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET மேலும் கீழும் ஆடி வர்த்தகம் செய்து வருகிறது ஆனால் ஆசிய சந்தைகள் நல்ல முறையில் உள்ளது, 

SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை NORMAL OPEN ஆகி 60 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 10 புள்ளிகள் இறங்கி (அதாவது உயரத்தில் இருந்து 70 புள்ளிகளை இழந்து) தற்பொழுது 45 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் செய்து வருகிறது, இதன் மூலம் நமது சந்தைகளிலும் ஆட்டங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகிறது, மேலும் NIFTY 3750 என்ற புள்ளியை இன்று கடந்தால் தான் அடுத்த நல்ல உயர்வு இருக்கும் 

ஒரு விஷயம் NIFTY RISING WEDGE என்ற முறையில் தான் இந்த முழு UP SIDE RALLY யையும் நடத்தி வருகிறது அதனால் தான் தினம் ஒரு புள்ளியை RESISTANCE ஆக தர வேண்டியுள்ளது, மேலும் இந்த RAISING WEDGE ரொம்ப DANGER ஆனது 2008 ஜனவரியில் இப்படித்தான் நகர்த்தினார்கள் சந்தை உயர்வுகளில் இருக்கும் போது, ஆகவே உயரங்களில் உங்கள் லாபங்களை உறுதி செய்துகொள்ளுங்கள் ஒருவேளை 3850 க்கு மேல் இரண்டு மூணு நாட்கள் தொடர்ந்து POSITIVE ஆக NIFTY CLOSE செய்தால் NIFTY இல் அடுத்த உயர்வுகள் இருக்கும், அப்படி ஒரு நிலை வந்தால் நீங்கள் விற்றதை மறுபடியும் வாங்கிக்கொள்ளலாம் என்ன கொஞ்சம் 50 , 100 அதிகம் கொடுத்து வாங்குகின்ற மாதிரி இருக்கும் ஆனா இப்போ SAFE ஆ இருக்கலாம்

TECHNICAL ஆக NIFTY அடுத்த உயர்வு வர வேண்டும் என்றால் முதலில் 3705 என்ற புள்ளியை கடக்க வேண்டும் மேலும் 3718, 3726, 3740, 3750 என்று வரிசையாக NIFTY க்கு உயரங்களில் தடை இருக்கின்றது இந்த புள்ளிகளை எல்லாம் தாண்டுமா என்பது சந்தேகம் தான், அப்படி தாண்டினால் வெகு விரைவில் 3805 TO 3820, 3850 என்ற இலக்கை நோக்கி நகரும் 

NIFTY இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT ABOVE 3665 TARGET 3684, 3705, 3718, 3732, 3740 TO 3751, 3805, 3820 

NIFTY SPOT BELOW 3618 TARGET 3608, 3595 TO 590, 3577, 3565 TO 560, 3537 TO 542, 3520, 3502 TO 3500, 34803460, 

கவனிக்க வேண்டிய பங்குகள் 

SBI SELL (HIGH RISK , US MARKET UP DUE TO GOOD NEWS IN BANKS ) 

கீழே உள்ள படத்தில் குறிப்பிட்டுள்ளதைப்போல் SBI க்கு TOPS RESISTANCE என்ற தடைகள் 1386, 1396, 1400 என்ற புள்ளிகளில் உள்ளது ஆகவே RISK எடுப்பவர்கள் தாராளமாக உயரங்களில் வரும்பொழுது SHORT SELL பண்ணலாம், அதாவது 1396 TO 1400 என்ற புள்ளிகளில் ஆனால் கண்டிப்பாக S/L ஐ கடைப்பிடித்து ஆகவேண்டும், உங்கள் S/L 1410, இன்னும் RISK எடுப்பவர்கள் 1425 வரைக்கும் SELL பண்ணலாம் S/L 1435, கீழே இதன் இலக்கு 1291, 1270, 1240 ....., 
படத்தை பார்த்து உங்கள் முடிவுகளின் படி வர்த்தகம் செய்யுங்கள் 

SBI CHART


HEG LTD 

HEG LTD இன் படத்தில் கடந்த 2 வாரமாக நல்ல VOLUME நடந்து வருவதை பாருங்கள் மேலும் இந்த படத்தில் H & S அமைப்பு வேறு அமைந்துள்ளது, ஆகவே இந்த பங்கு கீழ் இறங்கும் போது வாங்குங்கள் அதாவது 123 TO 116 என்ற நிலைக்கு வந்தால் வாங்கலாம் , இதன் S/L 112, அல்லது 135 க்கு மேல் நல்ல VOLUME உடன் நகர்ந்தால் வாங்கலாம் TARGET 150, 160 TO 165, (135 க்கு மேல் வாங்கினால் S/L 130 ON CLOSING BASIS, அப்படி வந்தால் விற்று விடலாம் மறுபடியும் 116 வரும்பொழுது வாங்கலாம்) 

CHART ஐ பாருங்கள்

HEG CHART


BUY CAIRN AT LOW AROUND 200 TO 193 TARGET 215, S/L 192

DR REDDY AB 573 TARGET 590, 605 S/L 565