Wednesday

NIFTY ON WEDNESDAY

13-05-09 WEDNESDAY 

அமெரிக்க சந்தைகள் MIXED SITUATION என்னும் நிலையில் வர்த்தகத்தை முடித்துள்ளது, தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET மேலும் கீழும் ஆடிக்கொண்டு சிறிது இறங்கி வர்த்தகம் செய்து வருகிறது. இதே போக்கு ஆசிய சந்தைகளிலும் தெரிகிறது ஆசிய சந்தைகள் அதிக மேடுபள்ளங்களை சந்தித்து வருகிறது ஆகவே அவைகளின் போக்குகளை அடிக்கடி கவன்த்துக்கொள்ளுங்கள். 

தற்பொழுது நடந்து வரும் SINGAPORE NIFTY இறககத்துடனே ஆரம்பித்து அதே நிலையில் மேலும் கீழிறங்கி வர்த்தகம் செய்து வருகிறது, நமது சந்தைகளை பொறுத்த வரை நேற்றைய உயர்வு அரசியல் ரீதியான ஒரு உயர்வாகவே தோன்றுகிறது (ஒரு வேலை சந்தைக்கு தேர்தல் முடிவுகள் தெரிந்து இருக்குமோ), இந்த உயர்வுகள் மேலும் தொடர வேண்டும் என்றால் NIFTY 3720, மற்றும் 3738 என்ற புள்ளிகளை நல்ல சக்தியுடன் கடந்தால் அடுத்த இலக்கு 3800, 3850 என்ற அளவுகளில் இருக்கும், அப்படி இல்லாமல் 3720 என்ற புள்ளிக்கருகில் தடைகளை சந்தித்து திரும்பினால் TRIPLE TOP என்ற நிலை உருவாகும், அப்படி ஒரு சூழ்நிலை NIFTY க்கு ஏற்படுமாயின் நேற்றைய உயரத்தில் குறைந்தது 50% யாவது இழப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது, ஆகவே தின வர்த்தகர்கள் மிகவும் கவனமாக இருந்து உங்களின் லாபங்களில் எப்பொழுது உறுதியாக இருங்கள். 

இனி வரும் 10 TO 15 வர்த்தக தினங்கள் தின வர்த்தகர்களுக்கு சவாலாகவே இருக்கும் என்று தோன்றுகிறது, மேலும் NIFTY இனி தொடர்ந்து கீழ் இறங்க வேண்டும் என்றால் 3520 TO 3500 என்ற புள்ளிகளை கடந்தால் தான் வீழ்ச்சிகள் தொடரும், ஆட்சியில் அமர்வதற்கு யாருக்கு வாய்ப்புகள் அதிகம் என்ற சூசகமான செய்திகளினால் சந்தைகளில் அதிகப்படியான உயர்வு தாழ்வுகள் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது ஆகவே கவனமாக இருங்கள், 

இன்றைக்கு NIFTY ஐ பொறுத்த வரை 3720 க்கு மேல் உயர்வுகள் தொடரும் அடுத்த இலக்காக 3768, 3800, 3820, 3840 TO 3850 என்ற புள்ளிகள் இருக்கும், ஆகவே 3720 க்கு மேல் BUYING இல் கவனம் செலுத்தலாம் (இருந்தாலும் TRAILING S/L ஐ கடைபிடியுங்கள் ), அதேபோல் நிபிட்டி 3660 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளது இதை பொறுத்து உங்கள் SHORT SELLING வர்த்தகத்தை மேற்கொள்ளுங்கள் சந்தைகளில் மேடுபள்ளங்கள் இருக்கும் கவனமாக இருங்கள். 

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT ABOVE 3695 TARGET 3712, 3718 TO 3724, 3750, 3768, 3790, 3800, 3810 TO 3820, 3840 TO 3850 

NIFTY SPOT BELOW 3660 TARGET 3635, 3620, 3608 TO 3600, 3582 TO 3579, 3565, 3554, 3540 TO 3534, 3523, 3500 

கவனிக்க வேண்டிய பங்குகள் 

BOMBAY DYEING 

கீழே உள்ள படத்தை பாருங்கள் இதில் BOMBAY DYEING க்கு 215 என்ற புள்ளியில் TOPS RESISTANCE என்ற வகையில் தடைகள் உள்ளது, ஆகவே 217 க்கு மெல் நல்ல VOLUME உடன் உயர்ந்தால் வாங்கலாம் ITHAN இலக்கு 225 TO 227, மற்றும் 240 என்ற புள்ளிகளில் அமையும் (சந்தையின் போக்குகளை பொறுத்து வர்த்தகம் செய்யுங்கள்)

BOMBAY DYEING CHART


 
PNB 

கீழே கொடுக்கப்பட்டுள்ள PNB இன் வரை படத்தை பாருங்கள், இதில் பச்சை நிறத்தில் ஒரு TREND LINE RESISTANCE உம் சிகப்பு நிறத்தில் ஒரு TREND LINE RESISTANCE உம் அமைந்துள்ளது இதில் பச்சை நிற கோட்டின் அளவு 554 என்ற புள்ளியில் உள்ளது இந்த புள்ளியை கடந்தால் அடுத்து 578 TO 580 என்ற புள்ளியில் உள்ள சிகப்பு நிற TREND LINE RESISTANCE ஐ நோக்கி நகரும், மேலும் 580 என்ற புள்ளியை கடந்தால் PNB இல் நல்ல உயர்வுகள் ஏற்ப்படும் இதன் இலக்குகள் 610, 630+++ என்று இருக்கும் அதே நேரம் சந்தைகளில் ஏற்ப்பாடு SELLING PRESSURE காரணமாக 580 என்ற புள்ளியிலோ அல்லது அதன் சுற்று வட்டாரங்களிலோ தடைகளை சந்தித்தால் 580 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு SHORT SELL பண்ணலாம் இலக்காக 550 என்ற புள்ளி அமையும். 

PNB CHART

அதிக RISK எடுப்பவர்கள் கவனிக்க வேண்டிய பங்குகள் MARKET இன் DIRECTION பார்த்து உயர்வுகள் நிச்சயம் என்று தெரிந்த பின் உங்களுக்கு தோன்றும் எண்ணங்களை பொறுத்து வர்த்தகம் செய்யுங்கள் 

BUY INDIA INFO AB 93 TR 100, S/L 90 

BUY HDFC BK AB 1210 TAR 1225, 1250, 1270, 1310, S/L 1200 OR 1193 

BUY TRANSPORT CORP AB 54.5 TR 58 S/L 51.5 

BHARATHI TELE, RIL, AXIS, MARUTHI இந்த பங்குகள் எல்லாம் புதிய HIGH களை தொட்டுள்ளது, சந்தை தொடர்ந்து உயருமானால் இந்த பங்குகளில் நல்ல உயர்வுகள் இருக்கலாம்