Wednesday

NIFTY ON WEDNESDAY

20-05-09

உலக சந்தைகள் அனைத்தும் தடுமாறிக்கொண்டு உள்ளது, ஆசிய சந்தைகள் உயர்வாக OPEN ஆனாலும் தற்பொழுது தடுமாற்றதில்தான் உள்ளது இதற்க்கு தகுந்தார்ப்போல் அமெரிக்க FUTURE MARKET உம் கீழ் இறங்கியே காணப்படுகிறது, அதேபோல் SINGAPORE NIFTY யும் FLAT OPEN ஆகி தற்பொழுது 56 புள்ளிகளை இழந்து நிற்பது நமது சந்தைகளின் தடுமாற்றங்களை மேலும் உறுதி செய்கிறது…. 

நமது சந்தைகள் நேற்று நாம் எதிர்பார்த்தது போல் உயரங்களில் தடுமாற்றங்களை சந்தித்தது இதற்க்கு SHORT COVERING கை முக்கியமான காரணமாக சொல்லலாம் மேலும் FII இன் BUYING நேற்று மிக அதிகமாக நடந்துள்ளது இதன் உண்மையான சொரூபம் என்ன என்பது சில நாட்கள் கழித்து தான் தெரியும் (HEDGING ஐ முடிக்கின்ரார்களா அல்லது உண்மையான BUYING ஆ என்று), எப்படி பார்த்தாலும் முக்கியமான பங்குகளான RIL, BHEL, L&T, INFOSYS இவைகள் எல்லாம் தடுமாறி வருகிறது இன்னும் சில வர்த்தக தினங்கள் சென்றால் சந்தையின் தெளிவான போக்கை நாம் அடையாளம் காணலாம் அது வரை இப்படித்தான் இருக்கும்… 

SHORT COVERING முடியும் வரை இது போல ஆட்டங்கள் இருக்கும் ஆகவே முக்கியமான பங்குகளை கவனிப்பதை விட சிறிய பங்குகளில் கவனம் செலுத்தலாம் NIFTY ஐ பொறுத்த வரை 4000 TO 4050 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT கொடுக்கும் அதே நேரம் மேலே உயர்ந்தால் 4650 மற்றும் 4800 என்ற புள்ளிகள் வரை செல்லும் வாய்ப்புகள் உள்ளது இன்று 4273 TO 4270 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT கொடுக்கலாம் அதேபோல் 4350 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் தொடரும், தின வர்த்தகர்கள் லாபங்களை அடிக்கடி உறுதி செய்து கொள்ளுங்கள் அல்லது TRAILING S/L ஐ பின் பாருங்கள் 

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT ABOVE 4335 TARGET 4350 TO 4366, 4381 TO 4392, 4406, 4421 TO 4430, 4455, 4473, 4505, 4560, 4575 TO 4580, 4595 TO 4600, 4650 

NIFTY SPOT BELOW 4273 TARGET 4253 TO 4240, 4222, 4199, 4185, 4172, 4144 TO 4135, 4095, 4075, 4040, 4023, 4000, 3967, 3900 

கவனிக்க வேண்டிய பங்குகள் 

DISHNAM PHARMA 

DISHNAM PHARMA இன் படம் கீழே கொடுத்துள்ளேன் அதில் இரண்டு விதமான அமைப்புகள் அதாவது HEAD & SHOULDER மற்றும் CHANNEL என்ற இரண்டு விதமான அமைப்புகள் உள்ளது மேலும் 126 என்ற புள்ளியில் H&S அமைப்பு BREAK OUT பெற்றுள்ளது இலக்காக 173 TO 180 என்ற புள்ளிகளை சொல்லலாம், அதே நேரத்தில் நேற்று இரண்டாவது அமைப்பான CHANNEL லின் TOP LINE ஐ அதாவது 140 என்ற புள்ளியை தொட்டு அதற்க்கு மேல் செல்ல முடியாமல் 132 என்ற புள்ளிகளில் முடிவடைந்து உள்ளது மற்றும் 142 TO 145 என்ற புள்ளிகளில் TREND LINE RESISTANCE உள்ளதை சிகப்பு நிறத்தில் ஒரு கோட்டினை கொடுத்துள்ளேன் பாருங்கள் ஆகவே 145 என்ற புள்ளியை நல்ல VOLUME உடன் கடந்தால் இதன் இலக்கு மேற்கூறியது போல் 160, 173, 180 என்று அமையும் அதே நேரம் 142 TO 145 என்ற புள்ளிகளை தொட்டோ அல்லது முடியாமல் கீழே வந்தாலோ 125 என்ற புள்ளிக்கருகில் வாங்கலாம் இதன் S/L 123 ஆனால் இந்த பங்கின் உண்மையான S/L 101 என்ற புள்ளியில் உள்ளது, ஆகவே 123 ஐ கடந்தால் விற்று விட்டு மறுபடியும் 105 TO 102 என்ற புள்ளிகள் வரும்போது வாங்கலாம் S/L 100 

DISHMAN CHART

SELL BANK OF BARODA AT HIGH S/L 482 TR 420, 385, 360, 330 (NOT TODAY SLOWLY IT COMES) 

SELL PNB AT HIGH AROUND 720 TO 725 S/L 730 TR 625, 560 KEEP S/L (NOT TODAY SLOWLY IT COMES)