Friday

FRIDAY NIFTY

29-05-09 FRIDAY 

உலகசந்தைகளில் காணப்படும் உயர்வுடன் கூடிய தடுமாற்றம் நமது சந்தைகளிலும் உயரங்களில் இருப்பதற்கான வாய்ப்புகள் தெரிகிறது, அமெரிக்க FUTURE MARKET சற்று சிறிய இறக்கத்துடன் நடந்து வருவது இதை ஒட்டி ஆசிய சந்தைகள் தொடக்கத்தில் இறங்கி இருந்தாலும் தற்பொழுது மீள முயற்சிப்பது SINGAPORE NIFTY 40 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் ஆரம்பித்தாலும் தற்பொழுது வெறும் 18 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் நடந்து வருவது இதெல்லாம் நமது சந்தைகளில் உயரங்களில் நிச்சயமற்ற போக்கை கொடுக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, ஒரு வேங்ளை NIFTY 4395 என்ற புள்ளியை கடந்து உலக சந்தைகள் அனைத்தும் சாதகமான சூழ்நிலைக்கு ஏற்புடயதாக இருக்கும் பட்சத்தில் 4450, 4500, 4650 என்ற புள்ளிகள் வரும் நாட்களில் NIFTY க்கு சத்தியம், இருந்தாலும் உயரங்களில் உங்களின் லாபங்களில் உறுதியாக இருங்கள். 

இன்றைக்கு NIFTY ஐ பொறுத்தவரை 4355 TO 4363, 4375 TO 4392 என்ற இந்த புள்ளிகள் தடைகளை கொடுக்கலாம் இந்த புள்ளிகளை நல்ல சக்தியுடன் கடக்கும் பட்சத்தில் 4445, 4510 என்று உயர்வுகள் தொடரும் அதே நேரம் இந்த புள்ளிகளில் தடைகளை சந்தித்தால் 4310, 4295 என்ற புள்ளிகளை நோக்கி கீழ் வருவதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கு இல்லை, ஆகவே இந்த 4355 TO 4392 என்ற இந்த புள்ளிகளுக்கிடைப்பட்ட இடத்தில் தடுமாறும் பட்சத்தில் NIFTY ஐ SHORT SELL பண்ணலாம் இதன் S/L ஆக 4395 ஐ வைத்துக்கொள்ளுங்கள், 

அதேநேரம் 4290 என்ற புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சிகள் தொடரும் கீழ் நோக்கிய இலக்காக 4265, 4170, 4116, 4092 என்று இருக்கும், இதை பொறுத்து வர்த்தகம் செய்யுங்கள், 4510 ஐ கடந்தால் மேல் நோக்கிய இலக்கு 4650 என்ற அளவில் இருக்கும், அதே நேரம் உயர்வுகளில் உங்கள் லாபங்களில் உறுதியாக இருப்பது நல்லது, வரும் நாட்களில் தற்போது ஏற்ப்பட்ட உயர்வுகளில் 32% TO 50% அளவிற்கு இறக்கங்களை சந்திக்கலாம் தயாராக இருங்கள் 

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT ABOVE 4373 TAR 4392, 4410, 4430 TO 4445, 4500 TO 4510, 4525, 4600, 4650 

NIFTY SPOT BELOW 4310 TAR 4295, 4270 TO 263, 4234, 4200 TO 4195, 4150, 4130. 4092 

கவனிக்க வேண்டிய பங்குகள் 

APIL (ALSTOM PROJECT ) 

இந்த பங்கில் 470 TO 472 என்ற புள்ளிகளில் TOPS எனப்படும் தடைகள் உள்ளது இந்த 472 என்ற புள்ளியை நல்ல VOLUME உடன் கடந்தால் வாங்கவும் இலக்கு 508, 520, 550 +++, S/L 458, அப்படி மேலே செல்லாமல் கீழே வந்தால் 435 என்ற புள்ளியில் நல்ல SUPPORT உள்ளது அங்கு வாங்குங்கள் S/L 425