Tuesday

NIFTY ON TUESDAY

05-05-09 – TUESDAY

அமெரிக்க சந்தைகள் நல்ல உயர்வுடன் முடிந்துள்ளது இதனை தொடர்ந்து நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET சற்று கீழ் இறங்கி வர்த்தகம் செய்து வருகிறது, அமெரிக்க சந்தைகள் 8400 என்ற புள்ளியை கடந்து முடிந்துள்ளது கவனிக்க வேண்டிய விஷயம். 

தற்பொழுது நடந்து வரும் ஆசிய சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டாலும் கொஞ்சம் மேலும் கீழுமான ஆட்டம் இருக்கும் போல் உள்ளது, இவர்களை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY 70 புள்ளிகள் உயர்வுடன் ஆரம்பித்தாலும் தற்பொழுது வெறும் 20 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் வர்த்தகம் நடந்து வருகிறது இது மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம், அடுத்து நமது நிபிட்டி இதை போலவே GAP UP ஆக துவங்கினாலும் SELLING PRESURE வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக தெரிகிறது, உயரங்களில் 3710 TO 3720 என்ற புள்ளியும் தாழ்வுகளில் 3620 என்ற புள்ளியும் முக்கியமானதாக இருக்கும், உயரங்களில் நீங்கள் வாங்கிய HOLDING பங்குகளை விற்று லாபம் பாருங்கள். 

நான் இனி வரும் நாட்களில் ஒரு CORRECTION ஐ எதிர் பார்க்கின்றேன் அதற்கான TECHNICAL காரணங்களை கீழே கொடுத்துள்ளேன் படித்து பாருங்கள்…

NIFTY ஐ பற்றி TECHNICAL ஆக சில விசயங்களை இந்த நேரத்தில் நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகிறது அதாவது NIFTY கடந்த 2008 ஜனவரி மாதம் கீழே விழ ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை BEAR RALLY எனப்படும் உயர்வுகளை மூன்று முறை செய்துள்ளது, இந்த உயர்வுகளில் எல்லாம் சில கட்டுப்பாடுகளை NIFTY கடை பிடித்துள்ளது அதாவது ஆரம்பிக்கும் BEAR RALLY ஐ FIBONACCI RETRACEMENT அளவுகளின் படி தற்பொழுது உள்ள LOW புள்ளியில் இருந்து இதற்க்கு முன் ஏற்ப்பட்ட HIGH புள்ளி வரை அளக்கப்பட்ட FIBO RETRACE இல் 50% அல்லது 61.8% அளவிற்கு மட்டுமே உயர்ந்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த உயர்வுக்கான 61.8% FIBO RETRACEMENT (FROM 2252 TO 4650) தடை நிலை சரியாக 3738 TO 3750 என்ற புள்ளிகளில் வருகிறது. மேலும் நாம் முந்தய பதிவுகளில் பேசிக்கொண்டது போல 3690 TO 3710, AND 3750 என்ற புள்ளிகளில் FIBO RETRACE தடைகள் உள்ளது, 

ஆகவே இனி வரும் நாட்களில் இந்த புள்ளிகள் நமது NIFTY க்கு ஒரு பின்னோக்கிய நகர்வை கொடுக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை அதற்காக சந்தை இனி மேலே உயராது என்று நான் சொல்லவில்லை ஒரு வீழ்ச்சியை நான் எதிர்பார்க்கின்றேன், மேலும் இந்த புள்ளிகளையும் கடந்து NIFTY உயருமானாலும் 3820 என்ற புள்ளியில் மிக மிக்கியமான இரண்டு தடைகளை என்னால் சுட்டிக்காட்ட முடியும் அதாவது கடந்த 2008 அக்டோபர் மாத LOW புள்ளியான 2252 லில் இருந்து கடந்த 2008 ஜனவரி மாத HIGH புள்ளியான 6357 வரைக்குமான 38.2% FIBONACCI RETRACEMENT அளவு சரியாக 3820 என்ற புள்ளியில் வருகிறது, மேலும் நான் சில வாரங்களுக்கு முன் பதிவுகளில் சொன்னது போல் 2500 மற்றும் 3150 என்ற இரண்டு புள்ளிகளுக்க்ம் இடையேயான CHANNEL அமைப்பின் TARGET சரியாக 3800 TO 3840 என்ற புள்ளிகளில் வருகிறது. 

ஆகவே தற்பொழுது 3690, 3710, 3740, 3800, 3820, 3840 இந்த புள்ளிகளில் முதலில் 3690 TO 3740 என்ற புள்ளிகளுக்கிடையில் தடையை சந்தித்து NIFTY திரும்பலாம் அல்லது இந்த புள்ளிகளையும் மேலே கடந்தால் 3800 TO 3820, 3840 என்ற புள்ளிகளில் தடையை சந்திக்கும், 

ஆகவே தாழ்வுகளில் HOLDING க்காக வாங்கியவர்கள் கை இருப்புகளை விற்று விட்டு கைகளில் காசுகளை வைத்துக்கொள்ளுங்கள் கீழே வரும்பொழுது வாங்கலாம், முக்கியமாக INDEX பங்குகளில் உயர உயர விற்பது நல்லதாக எனக்கு தோன்றுகிறது உங்களின் விருப்பம் போல் செய்யுங்கள். நான் இவளவு அழுத்தி சொல்வதனால் NIFTY CHART இல் REVERSAL SINGNAL வந்து விட்டதாக என்ன வேண்டாம் சும்மா ஒரு முன் எச்சரிக்கை அவளவுதான், (தற்பொழுது உலக சந்தைகள் எல்லாம் BREAK OUT அடைந்து உள்ளது, இருந்தாலும் நான் இதை சொல்லவது ஒரு தற்காப்புக்கு தான் எச்சரிக்கையாக இருப்பது நல்லது தானே)….

NIFTY CHART  பாருங்கள்…




NIFTY SPOT இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT ABOVE 3671 TARGET 3686, 3695, 3702 TO 705, 3712 TO 715, 3759, 3767, 3788, 3791, 3820 

NIFTY SPOT BELOW 3647 TARGET 3637, 3620, 3580 TO 570, 3538 TO 530, 3522 TO 511, 3486 TO 3478 

கவனிக்க வேண்டிய பங்குகள் 

GE SHIP 

இந்த படத்தில் சிகப்பு நிற TREND LINE இது வரை GE SHIP க்கு தடைகளை கொடுத்து வந்தது, தற்பொழுது இந்த கோட்டை GE SHIP மேலே கடந்து உள்ளது, மேலும் VOLUME மும் நல்ல நிலையில் உள்ளது, மேலும் தற்பொழுது 226 என்ற புள்ளியில் TOPS மற்றும் H&S அமைப்பின் NECK LINE உள்ளது, ஆகவே இந்த பங்கை 227 க்கு மேலே வாங்குங்கள் இதன் இலக்கு 245 TO 250 +++++++, அல்லது 218 என்ற புள்ளிக்கருகில் வாங்கலாம் இதன் S/L 213 

BUY GE SHIP AB 227 TAR 245, 250 +++, S/L 213, OR BUY NEAR 218 TO 215 S/L 213 

GE SHIP CHART 


BUY WELSPUN GUJ AB 109 TR 115, 119, 122 TO 125, S/L 104.5