04-05-09 – MONDAY
உலக சந்தைகள் அனைத்தும் நல்ல உயர்வுகளுடன் உள்ளது, எந்த புள்ளிகளை மேலே கடந்தால் உயர்வுகள் தொடரும் மேலும் இந்த உயர்வுகள் எங்கு வரை செல்லலாம் என்பதை முந்திய பதிவில் வரைபடங்களுடன் "STATUS OF WORLD MARKET MAY 01" என்ற தலைப்பில் கொடுத்துள்ளேன் படித்து பாருங்கள்…
SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை 73 புள்ளிகள் உயர்வுடன் ஆரம்பித்து தற்பொழுது 121 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் நடந்து வருகிறது 3620 மற்றும் 3655 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்களில் தடைகளையோ அல்லது சற்று தடுமாற்றத்தயோ சந்திக்கலாம். இதனை தொடர்ந்து நமது சந்தைகளிலும் இந்த உற்சாகம் தொடரும், மேலும் NIFTY க்கு 3620 TO 3650 என்ற புள்ளியில் FIBONACCI அளவிகளின் (161.8%) படி தடைகள் இருக்கும்…
சரி TECHNICAL ஆக NIFTY இன் நிலை என்ன என்று பார்ப்போம்
கீழே உள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள படி NIFTY FLAG PATTERN மற்றும் CHANNEL PATTERN என்ற அமைப்புகளின் இடையே நகர்ந்து வருகிறது, முதலில் பச்சை நிறத்தில் குறிப்பிட்டுள்ள FLAG ஆனது 3520 மற்றும் 3540 என்றா புள்ளிகளில் தனது தடையை பெற்றுள்ளது, இந்த புள்ளிகளை நிபிட்டி கடந்தால் FLAG அமைப்பின் படி NIFTY இன் உடனடி இலக்கு 3690 TO 3710, அதே நேரம் NIFTY CHART இல் சிகப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ள சேனல் அமைப்பின் படி 3570 என்ற புள்ளியில் NIFTY க்கு ஒரு தடை யுள்ளது ஆகவே இந்த தடை புள்ளியையும் NIFTY மேலே கடக்க வேண்டும் இந்த தடைப்புள்ளியையும் மேலே கடந்து விட்டால் இந்த CHANNEL அமைப்பின் படி NIFTY இன் இலக்கு 3750,
மேலும் 3620 TO 3655 என்ற புள்ளிகளில் FIBONACCI RETRACEMENT அளவுகளின் படி (161.8%) NIFTY க்கு ஒரு தடை உள்ளது. மேலும் இந்த இரண்டு அமைப்புகளிலும் NIFTY க்கு கீழ்க்கண்ட புள்ளிகளில் SUPPORT அமைந்துள்ளது அதாவது சிகப்பு நிற CHANNEL அமைப்பின் படி 3350 NIFTY க்கு SUPPORT, பச்சை நிற FLAG அமைப்பின் படி 3280 அடுத்த SUPPORT, NIFTY இன் CHART ஐ பாருங்கள்
சரி அடுத்துள்ள NIFTY இன் INTRADAY CHART ஐ பாருங்கள், இந்த படத்தில் NIFTY3540 என்ற புள்ளியை மேலே கடந்தால் 3700 TO 3750 என்ற புள்ளிகளை தனது இலக்காக கொண்டு நகர வேண்டும் என்ற இலக்கில் இந்த CHART இல் ஒரு HEAD & SHOULDER அமைப்பு அமைந்துள்ளதை பாருங்கள், ஆகவே நாம் முன்னர் பார்த்த EOD CHART இல் பார்த்தது போல் 3700 TO 3750 என்ற இலக்கு NIFTY க்கு 3540 என்ற புள்ளியை கடந்தால் சாத்தியமாகும் என்பது தெரிகிறது, இதற்க்கு தகுந்தார்ப்போல் உங்கள் வர்த்தகத்தை NIFTY இல் செய்து கொள்ளுங்கள், NIFTY இன் INTRADAY CHART ஐ பாருங்கள்
NIFTY INTRADAY CHART
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 3505 TARGET 3538, 3562 TO 570, 3588, 3598 TO 3607, 3620, 3638 TO 650, 3675 TO 680, 3690, 3710, 3730, 3750
NIFTY SPOT BELOW 3469 TARGET 3435, 3413, 3400, 3365, 3350, 3340, 3310, 3300 TO 295, 3280 TO 270
கவனிக்க வேண்டிய பங்குகள்
BHEL
BHEL இன் இந்த படத்தில் 1700 என்ற புள்ளிக்கு அருகில் TREND LINE RESISTANCE, FIBONACCI RETRACEMENT RESISTANCE, TOPS RESISTANCE என்ற வகையில் நிறைய தடைகள் உள்ளது மேலும் சந்தைகளின் உயர்வுகள் தொடரும் என்றே தோன்றுகிறது ஆகவே இந்த அனைத்து தடைகளையும் BHEL கடந்தால் அதாவது1700 என்ற புள்ளியை நல்ல VOLUME உடன் கடந்தால் BHEL இல் நல்ல பரு உயர்வு இருக்கும் அதாது இலக்காக 1790, 1850, 1900, 1935 என்ற இடங்கள் வரை செல்லும், ஆகவே 1700 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம், S/L ஆக 1680 என்ற புள்ளியை வைத்துக்கொள்ளுங்கள், இந்த புள்ளியை கீழே கடந்தால் விற்று விடுங்கள், மறுபடியும் 1610 என்ற புள்ளிகள் வரும்பொழுது வாங்கலாம். இந்த புள்ளியில் வாங்கினால் S/L 1588
BHEL CHART