Saturday

STATUS OF WORLD MARKET "MAY 01"

02-05-09 – SATURDAY 

உலக சந்தைகளின் போக்குகள்,  அதன் CHART அமைப்புகள்,  இந்த அமைப்புகளின் படி அவைகளில் அடுத்து ஏற்படும் நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து படங்களும் உலக சந்தைகளின் முக்கியமான INDEX களின் வரை படங்கள் இவைகளில் முறையே DOW JONES, NASDAQ, NIKKEI, FTSE, DAX, SENSEX, NIFTY என்ற வரிசையில் கொடுத்துள்ளேன் மேலும் அந்தந்த படங்களில் அவற்றிற்கான விளக்கங்களையும் கொடுத்துள்ளேன் படித்து பாருங்கள்.

அதன் படி பார்த்தால் உலக சந்தைகளின் INDEX களின் முக்கியமான RESISTANCE மற்றும் SUPPORT கீழே குறிப்பிட்டது போல் அமைந்துள்ளது ஆகவே கீழே குறிப்பிட்ட புள்ளிகள் முக்கியம்.

DOW JONES 8300 TO 8400 என்ற புள்ளிகளை மேலே கடந்து முடிவடயுமானால் உயர்வுகள் தொடரும், மேலும் 7850 TO 7700 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும்

NASDAQ 1440 TO 1470 என்ற புள்ளிகளை மேலே கடந்து முடிவடயுமானால் உயர்வுகள் தொடரும், மேலும் 1380 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும்

NIKKEI 8950 TO 9175 என்ற புள்ளிகளை மேலே கடந்து முடிவடயுமானால் உயர்வுகள் தொடரும், மேலும் 8550 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும்

FTSE 4330 என்ற புள்ளியை மேலே கடந்து முடிவடயுமானால் உயர்வுகள் தொடரும், மேலும் 3900 TO 3870 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும்

DAX ஐ பொறுத்த வரை 5000 என்ற புள்ளிகளை தொடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது, மேலும் 5000 என்ற புள்ளியை மேலே கடந்து முடிவடயுமானால் உயர்வுகள் தொடரும், மேலும் 4650 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும்

SENSEX 11600 TO 11700 என்ற புள்ளிகளை மேலே கடந்து முடிவடயுமானால் உயர்வுகள் தொடரும், மேலும் 10650 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும்

NIFTY 3520 TO 3538 என்ற புள்ளிகளை மேலே கடந்து முடிவடயுமானால் உயர்வுகள் தொடரும், மேலும் 3280 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும்

மேற்கண்ட விவரங்களை கீழே படங்களில் பாருங்கள், மேலும் உங்கள் விளக்கங்களையும் சொல்லுங்கள், உங்களுக்கு ஏதும் மாற்றுக்கருத்து இருந்தால் தாராளாமாக விளக்குங்கள்


DOW JONES


NASDAQ

NIKKEI

FTSE

DAX

SENSEX

NIFTY