Tuesday

NIFTY ON TUESDAY

12-05-09 – TUESDAY 

உலக சந்தைகளில் நாம் எதிர் பார்த்தது போல் ஒரு நல்ல உயர்வு (10 TO 15 % AFTER BREAK OUT) ஏற்ப்பட்டு தற்பொழுது தடுமாறி வருகிறது, அமெரிக்க சந்தைகள் நேற்று கீழ் விழுந்துள்ளது மேலும் தற்போது நடந்து வரும் FUTURE MARKET டும் சிறிய இறக்கத்துடன் நடந்து வருகிறது, ஆசிய சந்தைகளில் ஒரு கலவையான போக்குகள் தென்படுகிறது. 

SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை சற்று உயர்வுடன் ஆரம்பித்தாலும் உயரங்களில் நிற்க முடியாமல் மேலும் கீழும் ஆடி வருகிறது, இந்த நிகழ்வுகள் நமது சந்தைகளிலும் ஒரு நம்பிக்கையற்ற போக்கினையே இன்று ஏற்படுத்தும், இன்ச் இன்சா நகர்ந்தால் ஒரு வித சலிப்புகள் சந்தைகளில் வருவது சகஜம். அதே நேரம் தேர்தல் முடிவுகள் வரை இப்படியாக தான் இருக்கும் 

சரி NIFTY TECHNICAL MOVE வை பற்றி பார்ப்போம், நாம் முன்னர் NIFTY யில் 3730 என்ற நிலைகளில் இருந்து ஒரு இறக்கம் வரும் என்று பேசிக்கொண்டதைப்போல சந்தைகள் இறங்கி வருகிறது இந்த இறக்கம் நிலைக்குமா ?

நமது NIFTY ஐ பொறுத்தவரை TECHNICAL ஆக 3534 என்ற புள்ளி முக்கியமானதாகும் இந்த புள்ளியை கீழே கடந்து இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்தார்ப்போல் NEGATIVE ஆகவே முடிவடையுமானால் NIFTY இன் கீழ் நோக்கிய இலக்கு 3000 TO 2990, AND 2960, அதற்க்கு முன் FIBONACCI RETRACEMENT அளவுகளின் படி 3430 (23.6%), 3260 TO 50, (38.2%), 3120 (50%), 2990 (61.8%), என்ற புள்ளிகளில் வரிசையாக SUPPORT களை சந்திக்கும், மேற்கண்ட ஒவ்வொரு புள்ளிகளும் நல்ல STRONG SUPPORT ஆகும், ஒவ்வொரு புள்ளிகளையும் கடந்து கீழே வர வர அடுத்த அடுத்த புள்ளிகள் நல்ல SUPPORT ஆக இருக்கும், 

மேலும் NIFTY க்கு 3430 என்ற புள்ளி மிக முக்கியமானது இந்த இடத்தில் FIBO RETRACE அளவுகளின் படியும் சில MOVING AVERAGE கோடுகளின் படியும், TREND LINE SUPPORT ஆகவும் இந்த புள்ளி விளங்குவதால் இந்த புள்ளியை NIFTY கடந்தால் தான் வீழ்ச்சிகள் தொடர்ந்து நடக்குமா என்பதை நாம் முடிவு செய்ய முடியும், அடுத்து 3417 TO 3400 என்ற புள்ளியில் 200 DEMA உள்ளது ஆகவே 3430 TO 3400 என்ற புள்ளிகளுக்கிடையே NIFTY இன் நிலைப்பாட்டை பொறுத்து NIFTY இன் அடுத்த கட்ட நகர்வை முடிவு செய்யலாம். 

நிபிட்டி இன் படத்தை பாருங்கள் நான் சொன்ன விசயங்களை கொடுத்துள்ளேன் 

NIFTY CHART


இன்றைக்கு பொறுத்த வரை 3534 TO 3530 என்ற புள்ளிகள் NIFTY க்குமுக்கியமான SUPPORT ஆக இருக்கும், இந்த புள்ளியை கீழே கடந்து சென்று முடிவடைய முயன்றால் 3430 TO 3400 என்ற புள்ளியை எளிதாக அடையும், அதேபோல் NIFTY இன் உயர்வுக்கு 3565 என்ற புள்ளி முக்கியமானது இந்த புள்ளியை கடந்தால் அடுத்து உயர்வுகள் தொடரும், அதே நேரம் உலக சந்தைகளில் ஏற்ப்படும் நகர்வுகளை பொறுத்து நமது சந்தைகளின் நகர்வுகளை முடிவு செய்யுங்கள் 

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT ABOVE 3566 TARGET 3582, 3598 TO 602, 3622 TO 3630, 3642, 3660 TO 3670, 3684, 

NIFTY BELOW 3534 TAR 3515 TO 510, 3480, 3456, 3447 TO 3435, 3417, 3400 

கவனிக்க வேண்டிய பங்குகள் 

BUY FORTIES HEALTH AB 76 (IF SUSTAINS) TAR 80, 85, 90, S/L 70 

SELL BOB BL 313 TR 300, 280, 
AND BUY AB 340 TR 360, 370, 
S/L 2% FROM THE ABOVE AND BELOW RATE