04-07-09
பாலாஜி சார் வணக்கம், யாகு சார்ட்ல எப்படி சார் EMA 100 MIN,400 MIN,1000 MIN செட் செய்வது,யாகு சார்ட் லிங்க் தரவும் நன்றி
DG,TIRUPUR
இந்த LINK ஐ CLICK செய்யவும் இது யகூவின் DOW JONES INDEX இன் INTRA CHART இதில் இந்த CHART க்கு மேலே TECHNICAL INDICATORS என்று ஒரு MENU கீழ் இறங்கிய அம்புக்குறியுடன் இருக்கும் பாருங்கள் அதை CLICK செய்து அதில் இரண்டாவதாக EXPONENTIAL MOVING AVERAGE என்ற ஒரு வாய்ப்பு இருக்கும் அதை CLICK செய்தால் ஒரு BOX OPEN ஆகும் அதில் மூன்று காலம் இருக்கும் உங்களுக்கு தேவையான நிமிடங்களின் எண்களை இட்டு DRAW என்று கொடுங்கள் உங்களுக்கு தேவையான MOVING AVERAGE வந்து விடும், உங்களுக்கு தேவையான SCRIPT OR INDEX களுக்கு YAAHO வில் பார்க்க அந்த CHART இன் மேலேயே ENTER NAME ( S) OR SYMBOLS(S) - GET CHART என்று இருக்கும் அதில் உங்களுக்கு தேவையானவைகளின் மூன்று வார்த்தைகளை டைப் செய்தாலே உங்களுக்கு உதவ வந்துவிடுவார்கள்
DEAR SIR, I HAVE LITTLE BIT OF KNOWLEDGE IN TECHNICALS AND I DO MY TRADING ONLY DEPEND UPON MY TECHS. I HAVE SOME DOUBTS IN IT
1) WHILE WE CALCULATE THE SHARES RESISTANCE WE HAVE TO SEE ONLY BLACK CANDLES, AND FOR SUPPORTS ONLY WHITE CANDLES ISNT IT?
2) HOW TO FIX A TARGET FOR A SHARES?
3) IS WE HAVE TO SEE DAILY CHARTS FOR DAILY TRADING?
4) DAILY BUY ABOVE IS HIGH OF THE WHITE CANDLE, OR HALF BODY OF THE BLACK CANDLE OF A SHARE? WHERE TO FIX THE TGT? PLZ EXPLAIN ME IN TAMIL
-- Vilva
நீங்கள் சொல்லும் முறையில் வர்த்தகம் செய்தால் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை, ஏனெனில் நீங்கள் சொல்லும் முறையை நான் இது வரை பயன்படுத்தியதில்லை, மேலும் வெறும் இரண்டு COLOUR CANDLE ஐ எல்லாம் வைத்துக்கொண்டு வர்த்தகத்தை ஆரம்பிப்பதும் இப்படித்தான் அடுத்து அந்த பங்கு நகரும் என்று முடிவெடுப்பதேல்லாம் மிகத்தவறாக போய்விடும்,
அடுத்து SUPPORT/RESISTANCE பற்றி கேட்டு இருந்தீர்கள் ஒரு விசயம் சொல்ல வேண்டும் ஒரு பங்கின் RESISTANCE என்பது அந்த பங்கின் இலக்குகளை குறிப்பதாகும் அதாவது ஒரு பங்கு இன்னும் 20 ரூபாய் மேலே செல்ல வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் அந்த 20 தாவது ரூபாய் தான் அந்த பங்கின் RESISTANCE ஆகும், அதே போல் SUPPORT என்பது ஒரு பங்கு மேலே ஏறவேண்டும் என்ற சூழ்நிலையில் ஏறிக்கொண்டே சற்று இளைப்பாற அல்லது சிறிய PROFIT BOOKING பண்ண சில புள்ளிகளை கீழே இழக்க வேண்டி வரும் அப்படி கீழே வரும்போது அது எந்த இடங்களில் எல்லாம் SUPPORT எடுக்கலாம் என்பதை அங்கு உருவாகிவரும் சின்ன சின்ன PATTERN களின் உதவி கொண்டும் FIBONACCI அளவுகளின் உதவி கொண்டும் கண்டு பிடிக்கலாம்
ஒரு பங்கின் இலக்குகளை எப்படி நிர்ணயிப்பது என்பதை முந்தய பாராவில் சொல்லியுள்ளேன், தினமும் வர்த்தகம் செய்ய DAY TRADING CHART போதுமானதே, இருந்தாலும் அது எந்த TREND இல் இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள், WHITE CANDLE லுக்கு மேலே BUY பண்ணலாம் என்பதை பற்றி எனக்கு அனுபவம் இல்லை நண்பரே யாரும் இதில் அதிக அனுபவம் உள்ளவர்கள் நண்பருக்கு பின்னூட்டம் மூலம் சொல்லுங்கள்
Sir. Which is best technicals for short term investment. Buy at low or wait for breakout and buy. But after breakout it shoots faster. How can we buy. Thank you verymuch. -- baskaran p
உங்களுக்கு விரைவான லாபம் வேண்டும் என்றால் BREAK OUT ஆனா பின்பு வாங்குவது நல்லது, இல்லை என்றால் எவளவு நாள் ஆனாலும் காத்து இருக்க முடியும் என்றால் எந்த அமைப்புகள உருவாகிவருகிறதோ அந்த அமைப்பின் BOTTOM வரும்போது BUY பண்ணலாம் அதாவது S/L க்கு அருகில் அல்லது S/L கடந்து மறுபடியும் மீளும் போது,
மேலும் உங்களுக்கான DELIVERY S/L எப்பொழுதுமே அந்த குறிப்பிட்ட புள்ளியை கடந்து இரண்டு நாட்களாவது முடிவடைய வேண்டும் அப்பொழுது தான் அது S/L HIT என்று எடுத்துக்கொள்ளமுடியும் வெறும் 5 பைசா கீழே போய்டுச்சு அதனால் S/L HIT என்று வரிந்து கட்டிக்கொண்டு நிற்கமுடியாது நின்றால் நமக்குத்தான் நஷ்டம், மேலும் BREAK OUT ஆனா பின்னால் இரண்டு மூன்று ரூபாய்கள் கடந்து வாங்குவதினால் ஒன்றும் தவறில்லை நன்மைதான்