Wednesday

NIFTY ON WEDNESDAY

01-07-09

அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்துடன் முடிந்துள்ளன, தற்போது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET சற்று உயரத்தில் இருப்பது நம்பிக்கையை தருகிறது, இருந்தாலும் ஆசிய சந்தைகளை பார்க்கும்போது அந்த நம்பிக்கை சற்று குறைவதாகவே உள்ளது, இருந்தாலும் கீழே இறங்கினாலும் மறுபடியும் ஏறும் நம்பிக்கை உள்ளதாக தெரிகிறது, இதனை தொடர்ந்து SINGAPORE NIFTY FLAT OPEN ஆனாலும் 20 புள்ளிகள் உயர்ந்து தற்பொழுது சம நிலையில் உள்ளது, இந்த விசயங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது நமது சந்தைகளில் NORMAL OPEN ஆகும் வாய்ப்புகளும் அதனை தொடர்ந்து VOLATILE என்ற சூழ்நிலையும் இருக்கும்,

மேலும் நமது சந்தையில் சற்று உயருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது அதற்க்கு 4310 என்ற புள்ளியை கடக்க வேண்டும் அப்படி கடக்கும் பட்ச்சத்தில் 4360, 4400 என்ற புள்ளிகள் வரைக்கும் செல்லலாம், இன்று ஒரு மேலும் கீழுமான ஆட்டம் உள்ள சந்தையாகவே இருக்கும் என்று நினைக்கின்றேன்

NIFTY யில் நேற்று நாம் எதிர்பார்த்தது போல முக்கியமான புள்ளியான 4350 ஐ கீழே கடந்து நேற்று சொன்னது போல 4260 க்கு அருகில் வந்து சற்று மேலே திரும்பியுள்ளது, இதற்க்கு முன் நான் சொன்ன H&S PATTERN இன்னும் உருக்குலைந்து போக வில்லை, அதாவது இன்னும் H&S அமைப்பின் படி அதன் இலக்கான 4520 அடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று சொல்கிறேன், அப்படி இந்த உயர்வு (H&S) முற்றிலும் உருக்குலைந்து போக வேண்டும் என்றால் NIFTY 4214 TO 4200 என்ற புள்ளிகளை கீழே கடந்து முடிவடைய வேண்டும் மேலும் 4140 என்ற புள்ளியையும் கீழே கடந்தாக வேண்டும், அப்படி ஆகும் பட்சத்தில் இந்த உயர்வு வராது, அதுவரைக்கும் நம்பிக்கையுடன் இருக்கும் வாய்ப்புகளை TECHNICAL CHART தருகிறது, கீழே கொடுத்துள்ள படத்தை பாருங்கள் அதில் உயருவதற்கான காரணங்களை குறிப்பிட்டுள்ளேன்,

NIFTY 1 HOUR CHART


NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4305 TO 4310 என்ற புள்ளிகளை நல்ல சக்தியுடன் கடந்தால் உயர்வுகள் தொடரும் அதாவது 4360, 4410 என்று செல்லும் வாய்ப்புகள் உள்ளது, அதே நேரம் NIFTY கீழே வரவேண்டும் என்றால் 4265 என்ற புள்ளியை கீழே கடக்க வேண்டும் அப்படி கீழே வரும் பட்சத்தில் வீழ்ச்சிகள் தொடரும் மேலும் தற்பொழுது 4215 மற்றும் 4140 என்ற புள்ளிகள் முக்கியமானதாக இருக்கும், இந்த புள்ளிகளை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் பெருமளவில் வரும் வாய்ப்புகள் உள்ளது...

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4305 TO 4310 TARGET 4355 TO 4365, 4376, 4394, 4409 TO 4412, 4427 TO 430, 4450 TO 4465, 4487, 4500, 4510 TO 4518, 4538 TO 4540

NIFTY SPOT BELOW 4278 TARGET 4267, 4248, 4227 TO 4218, 4178, 4134, 4124 TO 118, 4089, 4050

கவனிக்க வேண்டிய பங்குகள்

DLF BUY ABOVE 313 TARGET 318, 326, 342, 344 TO 346, S/L 309

DLF SELL BELOW 309 OR 308 TARGET 301, 290 TO 291, 282, S/L 313

BHARATI AIR TEL BUY ABOVE 807 TARGET 814, 820, 828, 832 TO 835, 848, 856, 864, 870, S/L 794

BHARATI AIR TEL SELL BELOW 794 TARGET 788 TO 785, 779

KEEP THE S/L OR DON'T DO TRADE WITH THIS

இன்று எனது மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துங்கள் வளரட்டும்