08-07-09
அமெரிக்க சந்தைகள் புதிய அரசு எடுக்கும் முயற்சிகளினால் பொருளாதார மீட்சி எதிர்பார்த்தது போல இல்லை என்ற காரணத்தினால் வீழ்ச்சியை சந்தித்துள்ளது, இதனை தொடர்ந்து ஆசிய சந்தைகளிலும் இதன் எதிரொலி தெரிகிறது, மேலும் ஆசிய சந்தைகளின் முக்கியமான புள்ளிகள் சிலவற்றை கடந்து கீழே இருப்பது மேலும் வீழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகிவிட்டதாகவே தோன்றுகிறது, இதற்க்கு துணையாக அமெரிக்க FUTURE மார்க்கெட்உம் இறக்கத்துடன் நடந்து வருகிறது...
SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை 60 புள்ளிகளை இழந்து மேலும் அதற்க்கு கீழ் செல்லாமல் OPEN / LOW ஒன்றாக மேலும் கீழும் ஆடிவருகிறது, இதனால் நமது சந்தைகளில் VOLATILE என்ற நிச்சயமற்ற, அதிகளவான மேடுபள்ளங்கள் இருக்கும் மேலும் கீழ் இறங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வரும் உயர்த்துவது போல ஆசை காட்டினால் உள்ளே நுழைந்து விட வேண்டாம், பெரிய வீழ்ச்சிகள் நமக்காக காத்து இருப்பதாகவே எண்ண தோன்றுகிறது, கவனமாக இருங்கள்...
NIFTY நேற்று நாம் எதிர்பார்த்தது போல ஒரு சிறிய உயர்வை கொடுத்து ஆடி நின்றது, மேலும் உலக சந்தைகள் அனைத்தும் தனது முக்கியமான SUPPORT புள்ளிகளை இழந்து நிற்கிறது, வீழ்ச்சிகள் வந்தால் பெரிய அளவில் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, RISK எடுப்பவர்கள் NIFTY SPOT 4330 CLOSE என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு PUT OPTION வாங்கலாம் (4000, 4100 STRIKE PRICE), நேற்று நாம் எதிர்பார்த்தது போல வீழ்ச்சிகள் இனி உறுதிப்படும் என்றே தோன்றுகிறது, LONG POSITION களை முடித்துக்கொள்ளுங்கள் …
NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4210 என்ற புள்ளிகளுக்கு மேல் உயர்வுகள் இருக்கும், மேலும் 4195 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் தொடரும் இருந்தாலும் 4166 மற்றும் 4139 என்ற புள்ளிகள் முக்கியமான புள்ளிகளாக இருக்கும், சந்தை தனது அனைத்துவிதமான நம்பிக்கையையும் இழந்து நிற்பது தெளிவாக CHART களில் தெரிகிறது, இதில் மற்றொரு விசயத்தையும் சொல்லவேண்டியது அவசியமாகிறது, பங்குகள் இறங்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவானால் பெரிய அளவில் இறங்க கூடிய வாய்ப்புகள் இருப்பதால் LONG POSITION இல் இருப்பவர்கள் மிக கவனமாக இருங்கள், தின வர்த்தகர்கள் கண்டிப்பாக S/L ஐ கடைபிடியுங்கள்
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 4208 TARGET 4228 TO 4232, 4242 TO 4248, 4262 TO 63, 4278 TO 280, 4305 TO 307, 4330, 4366 TO 4370,
NIFTY SPOT BELOW 4195 TARGET 4177 TO 4166, 4139, 4119, 4066, 4045 TO 4048, 4031, 3975, 3967, 3940, 3920
கவனிக்கவேண்டிய பங்குகள்
REL INFRA
1090 TO 1100 என்ற புள்ளிகள் SUPPORT கொடுக்கலாம், ஆகவே 1085 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு வாங்கலாம், மேலும் 1085 க்கு கீழ் SHORT SELL பண்ணலாம் மேலும் 1070 என்ற புள்ளியின் அருகில் SUPPORT உள்ளது இந்த புள்ளியையும் கீழே கடந்தால் அடுத்த இலக்கு 1055, 1030, 1000
REL INFRA CHART
SBI
1598 என்ற புள்ளியில் SUPPORT உள்ளது, ஆகவே 1594 என்ற புள்ளியை S/L ஆக வைத்து வாங்குங்கள் 1594 க்கு கீழ் 1585 TO 1581 என்ற புள்ளிகளில் அடுத்த SUPPORT உள்ளது ஆகவே இந்த 1580 என்ற புள்ளியை உடைத்தால் SHORT செல் பண்ணலாம் இலக்காக 1549 TO 1540
SBI CHART