Thursday

NIFTY ON THURSDAY

02-07-09

அமெரிக்க சந்தைகள் உயர்வுடனும், ஐரோப்பிய சந்தைகளும் உயர்வுடனும் முடிந்ததன் எதிரொலியாக தற்பொழுது ஆசிய சந்தைகள் உயர்வுகளில் இருப்பது நல்ல விசயமாக பட்டாலும் அவைகள் தற்பொழுது SUPPORT நிலைக்கு அருகில் இருப்பது கவனிக்க வேண்டிய விஷயம் அதாவது ஆசிய சந்தைகளில் தொடர்ந்து இன்னும் சில புள்ளிகளை இழந்தால் அங்கு வீழ்ச்சிகள் வரும் வாய்ப்புகள் தெரிகிறது, அதே நேரம் SUPPORT எடுத்து திரும்பும் வாய்ப்புகளும் மறுப்பதற்கு இல்லை,

இதனை தொடர்ந்து தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET சற்று சிறிய வீழ்ச்சியுடன் உள்ளது, ஆகவே இந்த இரண்டு சந்தைகளின் போக்குகள் நாம் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம், மேலும் தற்பொழுது நடந்து வரும் SINGAPORE NIFTY தொடக்கத்தில் NORMAL OPEN ஆகி தற்பொழுது 40 புள்ளிகளுக்கு மேல் உயர்வு என்ற நிலையில் நடந்து வருவது நமது சந்தைகளில் ஒரு சாதகமான உயர்வுக்கு வாய்ப்புகள் உள்ளது, இருந்தாலும் நமது NIFTY 4395 TO 4410 என்ற புள்ளிகளை கடந்தால் உயர்வுகள் தொடரும், இன்றைய சந்தை பொதுவில் பயம் நிறைந்ததாக தெரிந்தாலும் உயரும் வாய்ப்புகள் உள்ளது...

NIFTY யில் நேற்று நாம் எதிர்பார்த்ததுபோல நல்ல ஆட்டத்துடன் (VOLATILE) கூடிய உயர்வு இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே, மேலும் NIFTY க்கு 4390, 4410 என்ற புள்ளிகள் தடைகளை தரலாம் இந்த புள்ளிகளை கடந்தால் உயர்வுகள் 4450, 4480, 4520 ஐ நோக்கி இருக்கும், நாம் முன்னர் சொன்னது போல HNS அமைப்பு இன்னும் வலுவாகத்தான் உள்ளது,

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4370 என்ற புள்ளிகளுக்கு மேல் உயர்வு ஏற்படும் சூழ்நிலைகள் இருந்தாலும் தொடர்ந்து 4393, 4410 என்ற புள்ளிகள் வரை சில தடைகள் இருக்கும் என்றே தோன்றுகிறது, ஆகவே இந்த 4410 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடக்கும் பட்சத்தில் உயர்வுகள் 4450, 4480 என்று செல்லும் வாய்ப்புகள் உள்ளது,

அதே நேரம் NIFTY வீழ்வதற்கு ஏற்ற புள்ளியாக 4320 என்ற புள்ளி இருந்தாலும் அருகருகே சில SUPPORT 4305 TO 4287 என்ற புள்ளிகளின் இடையே இருப்பதால் இந்த 4287 என்ற புள்ளியை நல்ல முறையில் கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும் அதாவது 4260, 4241 என்று செல்லும் மேலும் நாம் முன்னர் பார்த்தது போல 4215, 4193 என்ற இந்த புள்ளிகளை கடந்தால் வீழ்ச்சிகள் விரைவாக இருக்கும், பொதுவாக இன்றைய சந்தை உயரங்களில் இருந்தாலும் நேற்றைப்போல் ஒரு சில ஆட்டங்கள் எதிர்பார்க்காத போது வரவும் வாய்ப்புகள் உள்ளது

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4370 TARGET 4392, 4413, 4427, 4450, 4470, 4480 TO 4484, 4507 TO 4518, 4533 TO 4540

NIFTY SPOT BELOW 4320 TARGET 4300, 4293 TO 4287, 4265, 4241, 4193, 4115, 4092

கவனிக்க வேண்டிய பங்குகள்


NEYVELI LIGNITE

இந்த பங்கை 132.5 க்கு மேல் வாங்கலாம் இதன் இலக்காக 142, 153 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளுங்கள் S/L 129 ஐ கடந்து முடிவடைய வேண்டும் (இன்னும் ஒரு சில தினங்களில் )

NEYVELI CHART


GSPL

இந்த பங்கில் 52.5 க்கு மேல் நல்ல உயர்வு இருப்பதற்கான வாய்ப்புகள் வரைபடங்களில் தெரிவதினாலும் தொடர்ந்து VOLUME நடந்து வருவதினாலும் இந்த பங்கை 52.5 க்கு மேல் வாங்கலாம் இதன் இலக்காக 57, 58 S/L 51 ஐ கடந்து முடிவடைய வேண்டும் இன்னும் ஒரு சில தினங்களில் இந்த உயர்வுகள் சாத்தியப்படலாம்

GSPL CHART

DLF SUPPORT AT 322 SO

BUY WITH S/L OF 322 TR 333, 342 TO 345 ABOVE 345 VERY GOOD TR 365

SELL DLF BELOW 322 TARGET 317, 310, 305, S/L 322