Thursday

NIFTY ON THURSDAY

09-07-09

அமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிந்துள்ளன, மேலும் தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET உயர்ந்து தான் உள்ளது, இருந்தாலும் கீழே இறங்க முயற்சி செய்கிறது, இதன தொடர்ந்து நடந்து வரும் ஆசிய சந்தைகள் தற்பொழுது இறக்கத்தில் உள்ளது முன்பு நாம் சொன்ன முக்கியமான புள்ளிகளை இழந்ததினால் அவைகள் தொடர்ந்து இறக்கத்தில் உள்ளது, மேலும் அவைகள் தனது கீழ் நோக்கிய இலக்குகளை கிட்ட தட்ட தொடும் நிலையில் உள்ளது, இன்னும் சில புள்ளிகளை இழந்தால் மேலும் தொடர்ந்து இறங்கும் வாய்ப்புகள் உள்ளது அதே நேரம் அந்த புள்ளிகளில் இருந்து மீளவும் வாய்ப்புகள் உள்ளது, ஆகவே உலக சந்தைகளின் போக்குகளை கவனித்துக்கொள்ளுங்கள்,

SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை மேலே 20 புள்ளிகள் உயர்வுடனும் கீழே 10 புள்ளிகளை இழந்தும் நடந்து வருகிறது மேலும் இந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையே தொடர்ந்து ஆடி வருவது உலக சந்தைகள் எவ்வழியோ தானும் அவ்வழியே என்ற நிலையில் இருப்பதை காட்டுவதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளில் உள்ளோம், ஆகவே நமது சந்தைகள் இனி வரும் நாட்காளில் உலக சந்தைகளை அப்பட்டமாக பின்பற்றும் வாய்ப்புகள் உள்ளது,

NIFTY யின் நிலைகளை பார்க்கும் போது (கீழே கொடுத்துள்ள NIFTY SPOT BELOW SUPPORT களை பாருங்கள்) அருகருகே ரொம்ப தின் SUPPORT இருப்பதும் NIFTY SPOT ABOVE RESISTANCE ஐ பார்க்கும் பொது ஒரு சில முக்கியமான புள்ளிகளை கடந்தால் உயர்வுகள் எதிர்பார்க்காதது போல் இருக்கும் என்ற சூழ்நிலைகளும் தெரிகிறது, மேலும் தற்பொழுது ஆசிய சந்தைகளின் போக்குகள் இறக்கத்துடன் இருப்பதை கவனிக்க வேண்டிய சூழ்நிலைகளில் உள்ளோம் HANG SENG 17000 என்ற புள்ளிக்கு கீழ் முடிவடைந்தால் வீழ்ச்சிகள் பெருமளவில் இருக்கும் மேலும் NIKKEI 9200, 8950 என்ற புள்ளிகளில் SUPPORT எடுக்கலாம்,

ஆகவே நமது சந்தைகள் 4050 க்கு கீழ் வந்தால் 3960 வரைக்குமான புள்ளிகள் வரை மேலும் கீழும் ஆடி ஆடி ஒரு போரான சந்தையாக மாறிவிடும் அதற்க்கு கீழ் விரைவான வீழ்ச்சி இருக்கும், மேலும் 4120 க்கு மேல் உயர்வுகள் விரைவாக இருக்கும், தற்பொழுது உலக சந்தைகள் நமக்கு சாதகாமாக உயர்ந்தால் 4350 TO 4445 வரைக்கும் வந்து இந்த BEAR TREND ஐ மறுபடியும் ஒரு சோதனை செய்து பார்க்கவும் வாய்ப்புகள் உள்ளது,

மேலும் 3650 TO 3350 என்ற புள்ளிகளை தொட்ட பின்னர் நமது சந்தைகளில் யாரும் எதிர்பார்க்காத உயர்வுகள் விரைவில் இருக்கும் இன்னும் சொல்ல வேண்டுமானால் 2018 வாக்கில் SENSEX இன் இலக்கு 40000 TO 50000 க்கு மேல் இருக்கும்

NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4089 என்ற புள்ளிகளுக்கு மேல் உயரலாம் என்ற வாய்ப்புகள் இருந்தாலும் 4116 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்தால் தான் உயர்வுகள் தொடரும், அதே நேரம் 4050 என்ற புள்ளிக்கு கீழ் வீழும் வாய்ப்புகள் இருந்தாலும் தொடர்ந்து இறங்க வேண்டும் என்ற சூழ்நிலைகள் 3960 க்கு கீழ் தான் உள்ளது

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4089 TARGET 4103 TO 105, 4116, 4162 TO 167, 4183, 4196, 4224, 4339, 4430, 4470

NIFTY SPOT BELOW 4062 TARGET 4050, 4036, 4015 TO 4010, 3995, 3971, 3962 TO 960, 3924, 3918 TO 915, 3878, 3857, 3846 TO 841, 3829 TO 825 AND 3817, 3805

கவனிக்க வேண்டிய பங்குகள்

AREVA T&D

இந்த பங்கை 323 TO 325 என்ற புள்ளிகளுக்கு மேல் வாங்கலாம் இலக்காக 335, 345, 350, 355 என்ற புள்ளிகளை கொள்ளலாம், அதே நேரம் 319 என்ற புள்ளிக்கு கீழே 309, 305 என்று வர வாய்ப்புகள் உள்ளதால் 319 ஐ S/L ஆக வைத்துக்கொள்ளுங்கள் , மேலும் சந்தை இறக்கத்தில் இருக்கும் சூழ் நிலைகள் இருந்தால் 319 க்கு கீழ் SHORT SELL செய்யலாம் S/L 325 TR 309, 305

DR REDDY

இந்த பங்கை 825 க்கு மேல் வாங்கலாம் இலக்காக 839, 847, 853, 880 என்ற புள்ளிகள் இருக்கும், கொஞ்சம் RISK எடுக்க நினைப்பவர்கள் 813 க்கு மேல் வாங்கலாம் S/L 808

DR REDDY CHART