Wednesday

NIFTY ON WEDNESDAY

15-07-09

அமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிந்துள்ளன இதனை தொடர்ந்து ஆசிய சந்தைகளும் உயரத்தில் உள்ளது, மேலும் SINGAPORE NIFTY யும் தொடக்கம் முதல் ஒரு சிறிய உயர்வில் இருந்து வருகிறது, நமது சந்தைகளும் உலக சந்தைகளை ஒட்டியே தொடரும் மேலும் 4145 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் இருக்கும் 4190, 4220, 4250 இந்த புள்ளிகள் எல்லாம் தடைகளை கொடுக்கலாம், உலக சந்தைகள் திடீரென்று தனது நிலைகளை மாற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதன் CHART களில் தெரிவதால், அதில் ஒரு கண் வைத்துக்கொண்டு கவனமாக வர்த்தகம் செய்யுங்கள்

திங்கள் கிழமை பதிவில் 3938 என்ற புள்ளியை NIFTY SPOT CLOSE ஆனால் S/L ஆக வைத்துக்கொண்டு NIFTY FUT, 4100, 4200 CALL, மற்றும் நல்ல பங்குகளை வாங்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தேன் மேலும் 3938 க்கு கீழ் 3900 நல்ல SUPPORT ஆக இருக்கும் என்றும் பார்த்தோம், நாம் நினைத்தவாறே சந்தை உயரே சென்றது இதைத்தான் WEBINAR CLASS இல் தெளிவாக சொல்ல முற்ப்பட்டேன் மேலும் CRUDE OIL, GOLD, COPPER இவைகளின் நிலைகளையும் சொல்லி இருந்தேன் ஆனால் RECORDING சரியாக அமைய வில்லை இது நமது தவறில்லை, சரி அதைவிடுங்கள், தற்பொழுது நாம் என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்

கீழே கொடுத்துள்ள படத்தில் NIFTY SPOT க்கு இனி வரும் எந்த எந்த புள்ளிகள் தடைகளை கொடுக்கலாம் என்பதை கொடுத்துள்ளேன், அதாவது 4190 TO 4220, 4270 TO 4310, 4370 TO 4390, இந்த புள்ளிகளில் 4220 என்ற புள்ளியை NIFTY கடக்குமா என்பதே சற்று உறுத்தலாக இருக்கிறது, இன்று நடந்த DOW JONES ஒரு நிமிடத்தில் 8580 என்று ஒரு SPIKE காட்டியுள்ளார்கள், அங்குள்ள HNS அமைப்பின் இலக்கு கிட்ட தட்ட 8580 என்ற புள்ளி தான் 280 புள்ளிகளை ஒரே நொடியில் தூக்கி இழப்பது என்பது தவறு, யோசிக்க வேண்டிய விஷயம், (WATCH IT IN GCI CHART)


NIFTY CHART


மேலும் ஆசிய சந்தைகள் கொஞ்சம் RESISTANCE உள்ள புள்ளிகளின் அருகே வந்து கொண்டிருப்பதும் நாம் யோசிக்க வேண்டும், ஆகவே புதிய நிலைகள் ஏதும் எடுக்க வேண்டாம் அப்படியே எடுத்தாலும் தின வர்த்தக முறையில் பயன்படுத்தி எதுவானாலும் வெளியேறிவிடுங்கள், பழைய நிலைகளை மெல்ல லாபம் பாருங்கள் அதாவது கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பங்குகளில் இருந்து வெளியேறுங்கள், FUT, CALL OPTION வாங்கி இருப்பவர்கள் உங்கள் நிலைகளை தடைப்புள்ளிகள் வரும்போது வெளியேறிவிடுங்கள்

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4136 TO 4146 என்ற புள்ளிகள் முக்கியமானதாக இருக்கும் இந்த புள்ளிகளை மேலே கடக்கும் பட்சத்தில் உயர்வுகள் தொடரும் அதாவது 4190, 4220, 4250, 4290 இப்படி செல்லும் வாய்ப்புகள் உள்ளது அதே நேரம் கீழே இறங்குவதற்கு 4128 என்ற புள்ளியை NIFTY மேலே கடக்க வில்லை என்றாலே போதுமானதாக இருக்கும், மேலும் வீழ்ச்சிகளில் அருகருகே சப்போர்ட் புள்ளிகள் இருப்பதினால், இறங்கு MARKET ஆக இருக்கும் சூழ்நிலை வந்தால் நகர்வற்ற ஒரு FLAT MARKET ஆக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது மேலும் 4020 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் சற்று விரைவாக இருக்கும்..

NIFTY இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4129 TARGET 4135 TO 4139, 4146,4162, 4175 TO 176, 4227 TO 230, 4240 TO 4248, 4293, 4310, 4370 TO 4390, 4420

NIFTY SPOT BELOW 4128 TARGET 4113 TO 4100, 4090 TO 4083, 4071 TO 4067, 4057 TO 4054, 4033 TO 4020, 3973 TO 3980, 3967 TO 964, 3937 TO 934, 3916 TO 3900, 3987

கவனிக்க வேண்டிய பங்குகள்

CIPLA TARGET 282, 293, S/L 258

ITC ABOVE 216 TARGET 230, 240, S/L 194

TCS TARGET 415, 430, S/L 396

CHAMBLE FERT TARGET 55, 57, S/L 47