Tuesday

NIFTY ON TUESDAY

07-07-09

அமெரிக்க சந்தைகள் கலந்து முடிந்துள்ளன, இதனை தொடர்ந்து நடந்து வரும் FUTURE MARKET சற்று கீழே இறக்கத்துடன் மேலும் கீழும் ஆடி வருகிறது, தற்பொழுது நடந்து வரும் ஆசிய சந்தைகள் தொடக்கத்தில் கீழ் நிலைகளிலேயே தொடங்கினாலும் சற்று மீள்வதற்கு முயற்சி செய்து தற்பொழுது முடியாமல் மீண்டும் கீழே இறங்க முறச்சி செய்கிறது மேலும் NIKKEI 9550 TO 9500 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் அங்கு வீழ்ச்சிகள் பெரிய அளவில் இருக்கும் அதே போல் HANG SENG 17800 என்ற புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சிகள் பெரிய அளவில் இருக்கலாம்,

தற்பொழுது நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை OPEN மற்றும் LOW இரண்டும் ஒரே புள்ளியாக கொண்டு தொடங்கி அந்த நிலயை தக்க வைத்துக்கொண்டுள்ளது, மேலும் விரைவான உயர்வுகளையும் காட்டாமல் மேலும் கீழும் ஆடி வருவது நமது சந்தைகளில் VOLATILE என்ற நிலையை உருவாக்கலாம்

NIFTY இன படம் கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள் இந்த படத்தில் இரண்டு விதமான அமைப்புகள் நேற்றைய அதிரடியான சரிவில் உடைபட்டுள்ளது அதாவது INVERTED CUP WITH HANDLE என்ற அமைப்பும், CHANNEL என்ற அமைப்பும் உடைபட்டுள்ளதை குறிப்பிட்டு உள்ளேன், இந்த அமைப்புகள் உடைபட்டத்தை வைத்து பார்க்கும்போது நமது சந்தைகளில் ஒரு வீழ்ச்சி 3600 TO 3550 என்ற புள்ளிகள் வரை இருக்கும் என்ற என்னத்தை தருகிறது,

இருந்தாலும் இன்னும் சில விஷயங்கள் உறுதிபட வேண்டும் அதாவது 4092 என்ற புள்ளி முந்தய LOW POINT என்ற முறையில் SUPPORT தரலாம் ஆகவே இந்த புள்ளியை கீழே கடந்து தொடர்ந்தார்ப்போல் முடிவடைந்தால் நாம் எதிர்பார்க்கும் வீழ்ச்சிகள் இருக்கும், இந்த விஷயம் இந்த வாரத்திருக்குள் முடிவு செய்யப்படலாம் ஆகவே இன்னும் 2, 3 தினங்கள் பொறுத்து நாம் நமது அடுத்தக்கட்ட தொடக்கத்தை முடிவே செய்யலாம்,

NIFTY CHART

எந்தப்பக்கம் போனாலும் வர்த்தகம் செய்யும் வாய்ப்புகள் குவிந்து இருக்கும் என்றே நினைக்கின்றேன், மேலும் அநேக பங்குகள் HNS அமைப்புகளின் NECK LINE அருகிலும் TREND LINE SUPPORT இன் அருகிலும் இருக்கின்றது, இந்த விஷயங்கள் உடைப்பட்டால் அதிகமான வீழ்ச்சிகள் பங்குகளில் இருக்கும், மேலும் நேற்றைய தினம் அனைத்து பங்குகளும் அதிகமான வீழ்ச்சிகளை சந்தித்தாலும், முக்கியமான அமைப்புகளின் SUPPORT புள்ளிகளுக்கு அருகில் இருப்பதாலும் ஒரு உயர்வு இருக்கும் என்றே தோன்றுகிறது, அப்படி உயர்ந்தால் தற்பொழுது உள்ள LOW புள்ளிகளுக்கு 2 TO 3 % அளவுக்கு S/L வைத்து வாங்கலாம் இல்லை என்றால் TREND உறுதிப்படும் வரை காத்து இருக்கலாம்

NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4145 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் வீழ்ச்சிக்கான ஏற்பாடுகள் ஆரம்பம் ஆகும் அதே நேரம் 4068 என்ற புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சிகள் விரைவாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் 4196 என்ற புள்ளிகளை மேலே கடந்தால் உயர்வுகள் தொடரும், அடுத்து 4256 என்ற புள்ளி தடைகளை தரலாம் இந்த புள்ளியையும் மேலே கடந்து அடுத்து உள்ள சின்ன சின்ன தடைகளான 427O, 4295, 4315 இந்த புள்ளிகளை எல்லாம் மேலே கடந்தால்4445 என்ற புள்ளியை நோக்கி நகரும்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4196 TARGET 4239 TO 4256, 4292, 4316, 4350 TO 4370, 4437 TO 4448

NIFTY SPOT BELOW 4145 TARGET 4114, 4101, 4088, 4072 TO 4068, 4031, 4009, 3971, 3919,3892,3867, 3846, 4823, 4775

கவனிக்க வேண்டிய பங்குகள்

DLF

இந்த பங்கில் 305 TO 304 என்ற புள்ளிகள் வெகு நாட்களாகவே நல்ல SUPPORT ஐ தந்துகொண்டுள்ளது, ஆகவே சந்தைகளில் உயர்வுகள் இருக்கும் என்ற சூழ்நிலை வருமானால் வாங்குங்கள் S/L ஆக 304 இதன் இலக்கு 316, 320, 339, 350 TO 354, மேலும் 304 க்கு கீழ் SHORT SELL பண்ணலாம் இலக்கு 294, 288, 280, 274,

DLF BUY WITH S/L OF 304 TARGETS 316, 320, 339, 350,

SELL BELOW 304 TR 294 TO 290, 288, 280, 274