Tuesday

NIFTY SPOT ON 31-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் பதட்டம் நிறைந்து காணப்படுகிறது, இதன் வெளிப்பாடு சிறிய gap down என்ற அளவில் நமது தொடக்கம் இருக்கும் வாய்ப்புகளும், இதனை தொடர்ந்து 5375 என்ற புள்ளி சற்று support ஆக செயல்படும் வாய்ப்புகளும் ஏற்படலாம், மேலே 5418, 5442, 5465 என்ற புள்ளிகள் தடைகளாக செயல்படலாம்…

Monday

NIFTY SPOT ON 30-08-10


உலகசந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் உற்சாக முடிவு, தற்பொழுதைய FUTURE சந்தைகளின் நல்ல தொடக்கம் இவை எல்லாம் உலக சந்தைகளை நம்பிக்கையுடன் தொடங்க வைத்துள்ளது, இதன் வெளிப்பாடு நமது NIFTY க்கு 5391 TO 5410 நல்ல SUPPORT ஆகவும், 5466, 5480, 5536 இவைகள் நல்ல தடைகளாகவும் செயல்படலாம்…

Friday

NIFTY SPOT ON 27-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் மேடுபள்ளங்கள் இருந்தாலும் ஒரு சிறிய நம்பிக்கை தெரிகிறது, இன்று 5430 TO 5400 நல்ல SUPPORT புள்ளிகளாகவும், 5478 தடையாகவும் செயல்படலாம்


Wednesday


இன்று Expiry தினத்தை முன்னிட்டு விடுமுறை, கீழே உள்ள video வை பாருங்கள் இந்தியா எப்பொழுது வளரும் என்று Hans Rosling என்பவர் கணித்துள்ளார், சுவாரஸ்யமாக உள்ளது கண்டிப்பாக பாருங்கள் கருத்துகளை பரிமாறிகொள்ளுங்கள் 

NIFTY SPOT ON 25-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் தற்பொழுது நல்ல மேடு பள்ளங்களை காட்டி வருகிறது, இங்கேயும் இதே நிலை தொடரலாம், நாளை EXPIRY ஆகவே அதற்குண்டான மேடு பள்ளங்களுடன் கூடிய நகர்வுகளும், அங்காங்கே S/L HIT களும் தவிர்க்க முடியாதது ஆகிவிடும், ஆகவே வேடிக்கை பார்க்கலாம், அல்லது துணிந்துவிடலாம் …

Tuesday

NIFTY SPOT ON 24-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் மேடு பள்ளங்கள் தெரிகிறது, ஆகவே நமது சந்தைகளிலும் மேடு பள்ளங்களுக்கு குறைவு இருக்காது.

Monday

NIFTY SPOT ON 23-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை சற்று மேடு பள்ளங்களுடன் பயணிக்கின்றது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளிலும் தென்படலாம், இருந்தாலும் 5527, 5498 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஆக செயல்படலாம், அதே போல் 5556 நல்ல தடையாக இருக்கலாம்…

Friday

NIFTY SPOT ON 20-08-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் தடுமாற்றத்தை தொடர்ந்து ஆசிய சந்தைகளும் திணறி வருகிறது, இருந்தாலும் SINGAPORE NIFTY இன்னும் முக்கியமான SUPPORT களுக்குள் இருப்பதால் பெரிய அளவில் கவலை பட அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது, இருந்தாலும் Nifty Spot க்கு 5504 TO 5495 முதல் SUPPORT ஆகவும், 5465 TO 5460 மிக பலமான அடுத்த SUPPORT ஆகவும் செயல்படலாம், அதே போல் 5545 TO 5555 நல்ல தடையாகும்…

Thursday

NIFTY SPOT ON 19-08-10


உலக சந்தைகள்

ஆசிய சந்தைகள் சற்று உயந்து கொண்டு தான் உள்ளது, அதே நேரம் SINGAPORE NIFTY எங்கு செல்வது என்ற குழப்பத்தில் நகர்ந்து வருகிறது, இந்த சூழ்நிலையில் NIFTY SPOT க்கு 5493 மற்றும் 5507 முக்கியமான RESISTANCE புள்ளிகளாகவும், 5475 முக்கியமான SUPPORT ஆகவும் செயல்படலாம்…

Wednesday

NIFTY SPOT ON 18-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் ஒரு மந்தமான நிலையும், அதனுடன் மேடு பள்ளங்களும் காணப்படுகிறது. இன்றும் நமது சந்தையில் முன்பை போலவே நகர்வுகள் இருக்கும், விவரங்கள் கீழே

Tuesday

NIFTY SPOT ON 17-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை மேலும் கீழும் ஆடிய வண்ணம் உள்ளது, நமது NIFTY SPOT க்கு இன்று 5399 நல்ல SUPPORT ஆகவும், 5431 நல்ல தடையாகவும் செயல்படலாம். மேலதிக விவரங்கள் உள்ளே…

Monday

NIFTY SPOT ON 16-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் தெளிவில்லாத மேலும் கீழுமான நகர்வுகள் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நல்ல SUPPORT எந்த புள்ளிகளில் உள்ளது என்று நமது NIFTY SPOT தேடி அலையும் வாய்ப்புகள் ஏற்படலாம், மேலும் 5430, 5412 நல்ல SUPPORT ஆகவும், 5469 நல்ல தடையாகவும் இன்று அமையலாம்…

Thursday

TECHNICAL ANALYSIS CLASS


வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமையில் சென்னையில் Technical Analysis வகுப்புகள் நடைபெற உள்ளது, இன்னும் 2 இடங்கள் எஞ்சி உள்ளன, விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள், சென்னை பயணத்தின் காரணமாக் இன்று பதிவுகள் மேம்படுத்த இயலாத நிலை, நன்றி

NIFTY SPOT ON 12-08-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் அதிர்வை தொடர்ந்து மற்ற சந்தைகளிலும் பதட்டங்கள் தெரிகிறது, இருந்தாலும் SINGAPORE NIFTY யில் ஒன்றும் பெரிய அதிர்வுகள் தெரியவில்லை, ஒருவேளை மெல்ல அதிர்வுகள் வருமோ? சரி எப்படி இருந்தாலும் நமது சந்தை திறக்கும் நேரத்தில் SINGAPORE NIFTY யில் பெரிய பாதிப்புகள் இல்லை என்றால்!? NIFTY SPOT க்கு 5378, 5372 TO 5360, என்ற புள்ளிகள் எல்லாம் SUPPORT, அதே போல் 5411, 5460 என்ற புள்ளிகள் RESISTANCE…

Wednesday

NIFTY SPOT ON 11-08-10


உலக சந்தைகள்

அமெரிக்க, ஆசிய சந்தைகள் நல்ல தடுமாற்றத்துடன் காணப்படுகிறது, இருந்தாலும் SINGAPORE NIFTY யின் நிலை என்னமோ தடுமாறாமல் இருப்பதாகவே தெரிகிறது, இதன் பொருட்டு இன்று 5445 நல்ல SUPPORT ஆகவும், அதற்க்கு கீழ் இன்றைய நிலைகளை பொறுத்து இறக்கமும் ஏற்படலாம், மேலும் 5459 நல்ல தடையாக செயல்படலாம், இதற்க்கு மேல் இன்றைய நிலைகளை பொறுத்து உயர்வு ஏற்படலாம்…

Tuesday

NIFTY SPOT ON 10-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் பெரிதாய் ஒன்றும் சொல்வதற்கில்லை, இருந்தாலும் ஆசிய சந்தைகள் உயரங்களில் சற்று தடுமாறுகிறது. இன்னும் சில நாட்களுக்கு நமது சந்தையில் இதே மந்தகதியில் தான் வர்த்தகம் நடக்கும் சூழ்நிலைகள் தெரிகிறது, 5550 TO 5340 இந்த புள்ளிகளுக்குள் NIFTY SPOT இன் நகர்வுகள் தேங்கி நிற்கலாம், ஆகவே கீழே BUY, மேலே SELL …

Monday

NIFTY SPOT ON 09-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் மேடுபள்ளங்களுடன் கூடிய நகர்வுகள் தெரிகிறது, இதன் வெளிப்பட்டு நமது சந்தைகளுக்கும் இதே நிலை 5408 என்ற புள்ளி கீழே உடைபடும் வரைக்கும் ஏற்படலாம், இந்த புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள், இந்த புள்ளியை தக்க வைத்துக்கொண்டால் உயர்வுகள்…

Friday

NIFTY SPOT ON 06-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் ஏற்ற இறக்கம் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளிலும் இந்த நிலை தொடரலாம், இருந்தாலும் 5418 என்ற புள்ளியை கீழே பலமுடன் கடந்து நிலை கொண்டால் அடுத்து ஒரு எளிமையான வீழ்ச்சிகள் நமக்கு கிடைக்கலாம், மாறாக 5418 ஐ உடைக்காமல் உயர முற்பட்டால் கடந்த தினங்களை போல் இன்றும் சோகமான சந்தை தான்

Thursday

NIFTY SPOT ON 05-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் உயர்வுகள் தெரிந்தாலும் சற்று பதட்டத்துடன் இருப்பது தெரிகிறது, ஆகவே நமது சந்தைகளிலும் இந்த பதட்டம் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படலாம், தற்பொழுது உள்ள சூழ்நிலையில் 5487 TO 5492, 5527 TO 5537, மற்றும் 5550 என்ற புள்ளிகள் பலமான தடைகளாகும்…

Wednesday

NIFTY SPOT ON 04-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் தெளிவில்லாத சில பதட்டங்கள் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது NIFTY SPOT க்கு 5434 TO 5400 என்ற புள்ளிகளின் இடைப்பட்ட புள்ளிகளில் எந்த புள்ளி வேண்டுமானாலும் SUPPORT ஆக இருக்கலாம் என்ற நிலையில் மிகவும் இறுக்கமாக தெரிகிறது, அதே போல் 5451 TO 5480 வரைக்கும் தடை நிலைகளிலும் இதே நிலை தான்…

Tuesday

NIFTY SPOT ON 03-08-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் உயர்வு மற்ற சந்தைகளுக்கு உற்சாகத்தை தந்துள்ளது, இதனை ஒட்டி நமது NIFTY க்கு இன்று 5486, 5530 என்ற புள்ளிகள் தடைகளாக செயல்படலாம்

Monday

NIFTY SPOT ON 02-08-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் மந்தமாக முடிந்து இருந்தாலும் தற்பொழுதைய FUTURE சந்தைகள் முன்னேற்றத்துடன் காணப்படுவது நமது சந்தைகளுக்கு தொடக்கத்தில் உற்சாகத்தை தரலாம், இருந்தாலும் 5407 என்ற புள்ளியில் தடைகளை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம். அதே போல் 5367 நல்ல SUPPORT ஆக செயல்படலாம்…