உலக சந்தைகள்
உலக சந்தைகளில் உயர்வுகள் தெரிந்தாலும் சற்று பதட்டத்துடன் இருப்பது தெரிகிறது, ஆகவே நமது சந்தைகளிலும் இந்த பதட்டம் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படலாம், தற்பொழுது உள்ள சூழ்நிலையில் 5487 TO 5492, 5527 TO 5537, மற்றும் 5550 என்ற புள்ளிகள் பலமான தடைகளாகும்…
NIFTY SPOT இன்று
இன்று 5469 என்ற புள்ளிக்கு மேலே செல்லும் போது தொடர்ந்து உயருவதற்கான வாய்ப்புய்கள் ஏற்படலாம், மேலும் 5487 TO 5492 என்ற புள்ளிகளுக்கு மேல் சற்று எளிமையான உயர்வுகள் ஏற்பட்டு நமது இலக்குகளை நோக்கி செல்லலாம், இருந்தாலும் 5525 க்கு மேல் ஒவ்வொரு 10 TO 15 புள்ளிகளிலும் தடைகள் இருப்பதும், CHANNEL TOP RESISTANCE என்ற வகையில் 5537 TO 5547 என்ற புள்ளிகளில் பலமான தடைகள் இருப்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
ஒரு வேலை NIFTY SPOT 5550 க்கு மேல் தொடர்ந்து 2, 3 நாட்கள் அதிக பலமுடன் முடிவடைந்தால் அடுத்து தொடர் உயர்வுகள் சாத்தியம், TECHINICAL ஆக இது சாத்தியம் தான் என்று 100% அடித்து சொல்ல மனது வரவில்லை,
இன்று 5463 க்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்பட்டாலும் 5400 வரைக்குமான நகர்வுகள் சற்று பதட்டம் தரும் வாய்ப்புகளை பெற்றுள்ளதாகவே தெரிகிறது, 5400 க்கு கீழ் தான் இலகுவான வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டாகலாம்…
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT 5469 TARGET 5487 TO 4592, 5501, 5520 TO 5525, 5533 TO 5536, 5542 TO 5547, 5556
NIFTY SPOT BELOW 5463 TARGET (5447 TO 5443, 5435, 5428 TO 424, 5412 TO 5409), 5400, 5347, 5329