Friday

NIFTY SPOT ON 06-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் ஏற்ற இறக்கம் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளிலும் இந்த நிலை தொடரலாம், இருந்தாலும் 5418 என்ற புள்ளியை கீழே பலமுடன் கடந்து நிலை கொண்டால் அடுத்து ஒரு எளிமையான வீழ்ச்சிகள் நமக்கு கிடைக்கலாம், மாறாக 5418 ஐ உடைக்காமல் உயர முற்பட்டால் கடந்த தினங்களை போல் இன்றும் சோகமான சந்தை தான்

NIFTY SPOT இன்று

இன்று 5449 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும் அது சாதகமான உயர்வாக இருக்கும் வாய்ப்புகள் தெரியவில்லை, ஆகவே உயர்வு ஏற்பட்டுத்தான் ஆக வேண்டும் என்ற நிலை வந்தால் நமக்கு இன்றைய வர்த்தகம் சற்று கடினமாக, மேடு பள்ளங்களுடனோ, FLAT என்ற நிலையிலோ அமையலாம்.

தொடர்ந்து இது போன்று நடந்து வருவது ஒரு வித சலிப்பை தருகிறது, (சும்மா இல்லை காலை மணி 5 இல் இருந்து இரவு மணி 10.3 வரைக்கும் வேலை செய்கின்றோம், இவளவு கஷ்டப்பட்டு சந்தையில் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்றால் வேதனை இருக்க தானே செய்யும்),

அதே போல் இன்று 5442 க்கு கீழ் வீழ்ச்சிக்கான வாய்ப்புகள் இருந்தாலும் 5418 என்ற புள்ளியை கீழே பலமுடன் கடந்தால் இன்றைக்கு ஒரு தெளிவான இறக்கம் நமது இன்றைய நிலைகளை பொறுத்து அமையலாம் இது போன்று ஏற்பட்டால் SHORT SELLING இல் கவனம் செலுத்தலாம், ஒரு தெளிவான இறக்கம் கிடைக்கலாம்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5449 TARGET 5459, 5468 TO 5473, 5479, 5488, 5503 TO 5506, 5522 TO 5530, 5551

NIFTY SPOT BELOW 5442 TARGET 5432 TO 5426, 5418, 5384 TO 5380, 5366, 5350 TO 5340, 5324, 5297, 5206

கவனிக்க வேண்டிய பங்குகள்

UTTAM GALVA STEEL

Looks good buy above 144 or buy near 125 to 119 s/l 118 closes for 2 days target 160 to 165 positional call