Wednesday

NIFTY SPOT ON 25-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் தற்பொழுது நல்ல மேடு பள்ளங்களை காட்டி வருகிறது, இங்கேயும் இதே நிலை தொடரலாம், நாளை EXPIRY ஆகவே அதற்குண்டான மேடு பள்ளங்களுடன் கூடிய நகர்வுகளும், அங்காங்கே S/L HIT களும் தவிர்க்க முடியாதது ஆகிவிடும், ஆகவே வேடிக்கை பார்க்கலாம், அல்லது துணிந்துவிடலாம் …

NIFTY SPOT இன்று

இன்று 5489 என்ற புள்ளி நல்ல SUPPORT ஆக செயல்படலாம், அதே நேரம் இந்த புள்ளியை கீழே கடந்தாலும் அடுத்து 5475 To 5472 மற்றும் 5463 To 5459 என்ற புள்ளிகளிலும் நல்ல SUPPORT இருப்பதினால் இறக்கங்கள் ஏற்பட்டாலும் இந்த புள்ளிகளில் இருந்து ஒரு உயர்வுக்கு வழி பிறக்கும் வாய்ப்புகள் மறுப்பதற்கு இல்லை.

அடுத்து இன்று 5516 என்ற புள்ளியை மேலே கடந்தால் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகளும் 5541, 5559 To 5565 என்ற புள்ளிகள் முதல் தடையாகவும், அதற்க்கு அடுத்து 5590 ஐ நோக்கிய பயணமும் தொடங்கலாம்.

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5516 TARGET 5532, 5540, 5547, 5560 TO 5565, 5584, 5592

NIFTY SPOT BELOW 5489, 5472, 5463 TO 5459, 5432, 5417, 5400, 5331

கவனிக்க வேண்டிய பங்குகள்

ABB

Buy around 760 to 755 s/l 749 close target 795, 805, 820, 835, keep s/l , positional call