Tuesday

NIFTY SPOT ON 24-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் மேடு பள்ளங்கள் தெரிகிறது, ஆகவே நமது சந்தைகளிலும் மேடு பள்ளங்களுக்கு குறைவு இருக்காது.

NIFTY SPOT இன்று

இன்று 5557 மற்றும் 5561 என்ற புள்ளிகளை மேலே கடக்கவில்லை என்றால் வீழ்ச்சிகள் 5521 நோக்கி இருக்கலாம், அதே நேரம் இன்று VOLATILE எனப்படும் மேடுபள்ளங்களுடன் சந்தை நகரும் வாய்ப்புகள் உண்டு, அடுத்து இன்று 5561 ஐ மேலே கடந்து தாக்கு பிடித்தால் தொடர் உயர்வுகள் 5588 ஐ நோக்கி ஏற்படலாம், நாளை மறுநாள் EXPIRY பார்த்து வர்த்தகம் செய்யுங்கள்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5561 TARGET 5578, 5588, 5620

NIFTY SPOT BELOW 5537 TARGET 5521, 5512, 5508, 5500,5489,
                                      5475, 5471, 5459, 5433, 5419, 5404, 5337