Wednesday

NIFTY SPOT ON 04-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் தெளிவில்லாத சில பதட்டங்கள் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது NIFTY SPOT க்கு 5434 TO 5400 என்ற புள்ளிகளின் இடைப்பட்ட புள்ளிகளில் எந்த புள்ளி வேண்டுமானாலும் SUPPORT ஆக இருக்கலாம் என்ற நிலையில் மிகவும் இறுக்கமாக தெரிகிறது, அதே போல் 5451 TO 5480 வரைக்கும் தடை நிலைகளிலும் இதே நிலை தான்…

NIFTY SPOT

நேற்றைய சந்தை எதிர்பார்ப்புகளை சுத்தமாக தவிர்த்து வர்த்தகம் செய்தது, TECHNICAL ஆக ஒரு உயர்வை அடைய கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டது என்றே சொல்லலாமாம், இது சந்தையின் இறுக்கத்தையும், சந்தையின் நோக்கம் வேறு மாதிரி இருப்பதையும் சுட்டி காட்டுகிறது.

இன்று 5451 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும் 5480 வரைக்குமான நகர்வுகள் சற்று மந்தகதியுடனும், மேடு பள்ளங்களுடனும் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது. 5480 என்ற புள்ளிக்கு மேல் ஒரு சிறிய உயர்வு 5500 க்கு மேல் செல்லலாம், இருந்தாலும் 5525, 5535 என்ற புள்ளிகள் பலமான தடையாக செயல்படலாம்.

அதே போல் இன்று 5434 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகளுக்கான வாய்ப்புகள் ஏற்பட்டாலும் 5400 என்ற புள்ளியை பலமுடன் கீழே கடந்து சற்று நேரம் நிலை கொண்டால் அடுத்து ஒரு எளிமையான இறக்கம் ஏற்படலாம், இதன் இலக்குகள் இன்றைய நிலையினை பொறுத்து அமையலாம், இவ்வாறு ஏற்படின் SHORT SELLING இல் கவனம் செலுத்தலாம்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5451 TARGET 5464, 5476 TO 79, 5483, 5496, 5511, 5525, 5535

NIFTY SPOT BELOW 5434 TARGET 5420 TO 5416, 5408 TO 5400, 5347, 5332, 5321, 5310 TO 5300