Tuesday

NIFTY SPOT ON 17-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை மேலும் கீழும் ஆடிய வண்ணம் உள்ளது, நமது NIFTY SPOT க்கு இன்று 5399 நல்ல SUPPORT ஆகவும், 5431 நல்ல தடையாகவும் செயல்படலாம். மேலதிக விவரங்கள் உள்ளே…

NIFTY SPOT இன்று

இன்று 5431 என்ற புள்ளிக்கு மேல் சிறிய சிறிய உயர்வுகள் சாத்தியப்படலாம், மேலும் 5475 TO 5500 பலமான தடையாக இருக்கும் என்றே தெரிகிறது, அதே போல் இன்று 5399 என்ற புள்ளியை கீழே கடந்தால் தொடர்ந்து இன்றைய நிலைகளை பொறுத்து கீழ் இறங்கலாம், மேலும் 5300 க்கு கீழ் தான் பலமான வீழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதினால்! உண்மையான இறக்கம் 5300 க்கு பிறகுதான்,

பொதுவாக சந்தை 5475 TO 5500 என்ற புள்ளிகளுக்கு இடையேயும் 5400 TO 5370 என்ற புள்ளிகளுக்கு இடையேயும் நகர்ந்து வருவதால் எப்பொழுதும் போல இங்கிருந்து உயர்வு, மற்றும் மேலே அங்கிருந்து வீழ்ச்சி என்று இன்னும் சில நாட்களுக்கு நகரும் வாய்ப்புகள் கூட தொடரலாம்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5431 TARGET 5442, 5452, 5475, 5488, 5495, 5523, 5536

NIFTY SPOT BELOW 5406 TARGET 5399, 5375, 5358, 5335, 5313, 5300

கவனிக்க வேண்டிய பங்குகள்

CIPLA

Buy around 300 to 295 s/l 290 close target 330, 350++, below 290 huge sell pressure may come - positional call